மன உளைச்சல் எப்படி வருமேண்டே தெரியாது எனக்கு இந்த #RER_D மூலமா வந்திருக்கு முடியலடாபா நீங்களும் உங்க #train ம். சனி ஞாயிறு எண்டா எப்ப வரும் அவங்களுக்கே தெரியா, மற்ற நாளில வருமா வராதா வந்தா நேரத்துக்கு கொண்டே விடுமோ எண்டு எவ்வளவு யோசிக்க வேண்டி இருக்கு
Some men belong to an era.
Some men become one.
To the man who mastered both
and became a phenomenon of his own ♥️
Wishing our dearest Hon'ble Chief Minister,
Vijay sir, a very Happy Birthday ♥️
@actorvijay@TVKVijayHQ#HBDCMJosephVijay
மதம் தனது செயற்பாடுகளை தமது வழிபாட்டு தலங்களில் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய அதை கடந்து வரக்கூடாது.
பௌத்தம் இலங்கைகு சபிக்கப்பட்டதாகி விட்டது
#srilanka
தேரர்களுக்கு தனிச்சட்டம்
“இந்நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒரே சமமாக இருக்கும்; சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும்”
இதெல்லாம் விளையாட்டுச் செய்தி மட்டுமே இலங்கையில்
ரட்ட காவிகள்கிட்ட #Srilanka