மற்ற இசைகளுக்கு வார்த்தைகள் வடிவம் தரும்; இளையராஜாவின் இசைக்கு மட்டும் உணர்ச்சிகளே வார்த்தைகளாக உருமாறுகின்றன.
~ நா. முத்துக்குமார் 🎼✨
#இளையராஜா#Ilaiyaraaja
ஒரு தலைமுறையின் உணர்வுகளை சுமந்து நிற்கும் பாடல் ❤️...அந்த வாய்ஸ், அந்த இசை, அந்த உணர்வு எல்லாமே சேர்ந்து உள்ளத்தையே கரைத்துவிடும். கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்காமல் இருக்க முடியாது 😭..
நன்றி அய்யா.
#இளையராஜா
https://t.co/ljjKLU22bJ