தொடர்ந்து பத்து வாரங்களாக தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் திருநெல்வேலி We The Leaders தன்னார்வலர்களை பாராட்டியை திருமதி . Dr. சௌமியா அன்புமணி MLA அவர்கள் 🙏
Kudos to the Hon’ble CM for portraying Vallalar with Thiruneeru on his forehead acknowledging the saint’s spiritual identity without hesitation or political filters. A small gesture,but a meaningful one. 🙏
அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் அவர்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.
உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay