என்ன இருந்தாலும் இதுக்கு அப்ரோம் உன்ன சினிமால பாக்க முடியாதுனா 🥺 நான் என்ன தான் அஜித் fan இப்போ இருந்தாலும் சின்ன வயசுல உன் fanna தான் இருந்தேன் Miss U Thalapathy 😔
சின்ன வயசுல போக்கிரி பொங்கல் பாட்டுக்கு school ல Dance aadunathu மறக்க முடியாது 😭 Love u 💔
#ThalapathyVijay