என்னை அறியாமல் மனம் பறித்தாய்
உனை மறவேனடா
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
எதுவரை சொல்லடா
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபகங்கள்
தினம் தினம்
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம் தானே
❤️❤️❤️
#DilipVarman#Kanavellamneethaanae