“ஏகாதிபத்தியம் எங்களை ஒரு பலமற்ற,அடிமையான ஆட்டு மந்தையாக நினைத்தது.ஆனால் தற்போது அதே மந்தையை கண்டு அச்சம் கொள்ள தொடங்குகிறது.அவை 600 மில்லியன் லத்தீன் அமெரிக்கர்களை கொண்ட ஒரு மாபெரும் மந்தை.
-பிடல் காஸ்ட்ரோ
#FidelCastro#Marxist#Communists#quoteoftheday
ஒரு சமூகம் வறுமையை குறைக்காமல் பணக்காரர்களுக்கான செல்வத்தை பெருக்குகிறது என்றால்,
மக்கள் தொகையை விட குற்றங்கள் வேகமாக அதிகரிக்கின்றன என்றால்
அந்த சமுதாய அமைப்பின் மையத்தில் அழுக��ப்போன ஏதோ ஒன்று இருக்க வேண்டும்
- மார்க்ஸ்
#marx