சாய் பாபாவின் அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பொறுமையும் வைராக்கியமும் தேவை.
அத்தகைய பொறுமை மற்றும் வைராக்கியம் உள்ள பக்தர்களின் நம்பிக்கையை பாபா எப்போதும் பொய்த்துப் போகச் செய்வதில்லை.!
#சாய்ராம்#சாய்பாபா#SaiRam#SaiBaba
உழவனுக்கு ஒரு திருநாளாம்... உலகம் போற்றும் நன்னாளாம்...
சூரியனை வணங்கி பொங்கல் வைத்து தித்திக்கும் கரும்புடன் தெவிட்ட சாப்பிடும் திருநாளாம்…
அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!
#பொங்கல்2026
தயங்கி கொண்டே நிற்காதே!
ஒரு முறை முயற்சி செய்து விடு...
வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்.
முயன்றால் எதுவும் முடியும்!
தயங்கி கொண்டே நிற்காதே!
ஒரு முறை முயற்சி செய்து விடு...
வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக் கொள்...
முயன்றால் எதுவும் முடியும்!