மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு @Udhaystalin
அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக இளைஞரணி -மாணவரணி மருத்துவ அணி சார்பில், நீட்டை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் விதிவிலக்கு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ.1387.73 கோடி மதிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதிகளில் 45 வழியோர குடியிருப்புகளுக்கான,
(1/2)