Because for the votes in 2021 election the govt. is doing an injustice of 7.5% horizontal reservation. #increasetnmedicalseats@CMOTamilNadu@11Petitioners (Please help us to trend thr hastag so that we can reach everyone ) @7State_CM_In_SC
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (4.12.2020) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து ரூ.1,295.76 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டேன்.