அதாவது இவனுங்க முட்டாபயலாட்டம் தேவா பாட்ட ராஜா பாட்டுன்னு நினைப்பாங்களாம் , அதுனால ராஜா வோட பெருமைல பாதி தேவாட்ட இருந்து வந்துச்சுன்னு சொல்லுவானுங்களாம் 😂
இவனுங்களுக்கு தேவா மேல இருக்க பாசத்த விட ராஜா மேல இருக்க வன்மம்தான் அதிகமா இருக்கு இந்த பதிவுல. ராஜா பத்தி ஆயிரம் ஆயிரம் பதிவு எழுதுறவன் ராஜா இசை பத்தியே எழுதுவான். ஆனா இவனுங்க மத்த இசையமைப்பாளர் பத்தி எழுதுற எல்லா பதிவுலையும் ராஜாவை கரிச்சு கொட்டாம எழுதினதே கிடையாது
இளையராஜா பற்றி கேட்டு கேட்டு புளித்துப் போன பல கதைகள் உண்டு.. கொஞ்சமும் அலுக்காமல் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க பலர் உண்டு.. அது எப்படி ஏன் நடக்கிறது..அதை நடத்துபவர்கள் யார் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
அரை மணி நேரத்தில் 5 பாட்டு
ஒரே நாள்ல 5 -6 படம்..
ஒரே தீபாவளிக்கு 7 - 8 படம் அவர் இசைல ரிலீஸ் ..
இப்படி பல கதைகள் அவரைப் பற்றிச் சொல்வார்கள் அந்த கதைகளெல்லாம் உண்மைதான் என்றாலும் அவருக்கு நிகராகவே அதைவிட குறுகிய காலத்தில் பல சாதனைகளை செய்த தேவாவை பற்றி யாரும் கடந்த 25 ஆண்டுகளாக மருந்துக்கும் எவரும் பேசவில்லை.
ஒரே நாளில் ஏழு எட்டு படங்களுக்கு தேவாவும் இசையமைத்திருக்கிறார் அரை மணி நேரத்தில் ஐந்தாறு படங்களை தேவாவும் கம்போஸ் செய்திருக்கிறார் ஒரே தீபாவளிக்கு ஏழெட்டு படங்கள் தேவாவிற்கும் ரிலீஸ் ஆகி இருக்கின்றன..
எப்படி அவர் இசை அமைத்த 10-15 ஆண்டுகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார் தேவா.
ஆனால் இதைப் பற்றி எல்லாம் இசை உலகத்திற்கோ பத்திரிகைகளுக்கோ இசை விமர்சர்களுக்கோ எதுவுமே தெரியாது.
அவர்களுக்கு ஆதியும் அந்தமும் இளையராஜா மட்டுமே..
அவரை விட்டால் நேரடியாக ஏ ஆர் ரகுமானுக்கு ஜம்ப் ஆவார்கள்.
இடையில் சாதித்து காட்டிய தேவாவை கண்டு கொள்ளவே மாட்டார்கள் அல்லது திட்டமிட்டே புறக்கணிப்பார்கள்...
இந்த புறக்கணிப்பு பற்றி முன்பே நான் எழுதி இருக்கிறேன்..
தேவா பாடல்களை பாடுவதே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவமானம் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது.
ராஜ் டிவியில்மட்டும்தான் தேவாவை..
அதுவும் ஒரு கானா பாடல் நிகழ்ச்சியில் நடுவராக அழைத்தார்கள்.
அதற்குப் பிறகு சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தேவாவை எந்த டிவி சேனலும் மதித்ததே இல்லை
சமூக வலைத்தளம் குறிப்பாக முகநூல் பிரபலமான பிறகு அதில் சிவசங்கரன் சரவணன் போன்ற தேவாவின் ரசிகர்கள் எழுதிக் குவித்த பல கட்டுரைகளும் தேவாவை உண்மையிலேயே உள்வாங்கிய பல உண்மையான இசை ரசிகர்களும் அவரை பேச பேசத்தான் டிவி சேனல்களுக்கு புத்தியில் உரைத்து அவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் அவரது பாடல்களை நிகழ்ச்சிகளில் பாடவும் அனுமதித்தார்கள்.
இது நடக்க கிட்டத்தட்ட 20 - 25 ஆண்டுகள் ஆகியிருந்தன.
ஆம் நான் சப்த ஸ்வரங்கள் காலத்திலிருந்து சொல்கிறேன்.
ஒரு சிறுவன் "அண்ணா நகர் ஆண்டாளு" பாடலை ஆடிஷனில் பாடினான் என்பதற்காக அந்த சிறுவனை அழைத்து வந்த அவனது பாட்டியை தயவுசெய்து இந்த மாதிரி பாடல்களை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளணர் ஏவி ரமணன் கடிந்து கொண்டதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட இசை தீண்டாமையில் இருந்து இப்போதாவது இசையுலகம் கொஞ்சம் விடுபட்டிருக்கிறது என்பது ஆறுதல் தான் என்றாலும்...
அது மீண்டும் மற்றுமொரு புதிய தீண்டாமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இப்போது பலருக்கு புரிந்திருக்கும்.
தேவாவை பொறுத்தவரை..இத்தனை ஆண்டு கால புறக்கணிப்பை இந்த மனிதர் எப்படி தாங்கினார் என்பதை நினைத்து பார்த்தால் மனம் உண்மையிலேயே வலிக்கிறது...
கதிர் ஆர் எஸ்
21/10/26
After annamalai where the title card was created, rajini did pandiyan, valli, yejaman where this title card was not even used. This movie used it because of suresh krishna. All raaja title scores were always for the movie theme and so did this happen. Baasha came after this.
#Veera Movie Title Card 😐😐😐
Ilayaraja changed “#Baasha” title card music and replaced this one 😱
Thalaivar Disappointment and misunderstanding/fight started here
Thalaivar kovam correct thana💯💯
Elaam okay... but Kaila Cigarette ah vachu, adhula vara smoke ku nadula frame vachu Mass kaatradhu matum yen maara matengudhu?
I'm trying to think of a Mass character who doesn't smoke🧐
இந்த ஹெலிகாப்டர் லேண்டிங் சீன் 🔥
படத்துல டைனோசர் எல்லாம் காட்டுறதுக்கு முன்னாடியே ஆஆஆனு வாயை பிளந்து பார்க்க வைச்சுருவானுக..
ஸ்பீல்பெர்க் & ஜான் வில்லியம்ஸ் 👌
Funny thing in "Raaja Raaja dhaan aana idhu Deva paattu" is it's not a troll on Raaja or his fans who accurately discern songs from sound/orch. It's for folks who don't realize they're getting trolled for mistaking identities. Why would Raaja fans want non-Raaja songs for Raaja?
@MonkofMadras@__BoyHasNoName Annamalai rajini went to raaja and raaja denied because it was produced by KB.Raaja always did music based on movie theme in title, thats how this had this, and he do not use others music in his titles
வைகாசி பொறந்தாச்சு பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட். அது தேவாவின் இரண்டாவது படம் என நினைக்கிறேன். தேவா என்ற பெயரைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்த தெம்மாங்குப் பாடல்கள் அவை.
குறிப்பாக 1991 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து, தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார். குறைந்த, நடுத்தர, பெரிய பட்ஜெட் எனப் பல்வேறு படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்களுக்கு, இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இசையமைத்து, ஒரு பெரும் இசைப்பங்களிப்பை (body ofwork) உருவாக்கியிருப்பது உண்மையிலேயே வியக்கத்தக்கது.
நவீன இசைப்பாணிகளுக்கு மத்தியில் மூழ்கிவிடாமல், ஆதார மெலடியை தனது பல வெற்றிப் பாடல்களிலும் கொண்டுவர அவர் முயற்சித்ததே அவரது இசையின் சிறப்பம்சமாக நான் கருதுகிறேன்.
அவருடன் பணியாற்றியவர்கள் , பழகியவர்கள் எல்லோருமே அவரது நற்குணங்களைப் பாராட்டும் விதத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது, அவரது மீதான பிரமிப்பும் மரியாதையும் மேலும் கூடுகின்றன.
கோடம்பாக்கத்தில் தனது திறமையை மட்டுமே நம்பி, தளராமல் பல ஆண்டுகள் உழைத்து முன்னேறி, கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, தன்னிடமிருந்த இசையாற்றல் முழுவதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேவாவின் இசைப் பாடல்கள் என்றும் நினைவில் நிற்கும்.
ஆழ்ந்த இரங்கல்கள். 🪔🪔
அவரோட இசையில் பல அருமையான பாடல்கள் உண்டு. நெருக்கமான சிலவற்றில் "முத்து நகையே முழு நிலவே" முதன்மையானது. இசை அமைத்த தேவா, பாடிய எஸ்.ஜானகி, பாலு மூவருமே இப்போது உயிருடன் இல்லை என்பது ஒரு விதமான வெறுமையை உணர வைக்கிறது.
#தேனிசைத்தென்றல் #ThenisaiThendral #ThenisaiThendralDeva #Deva #RIPDeva
@sevarkodiii Ellarayum mute la potutu thalaivan paata ketutu peaceful ah iruken :) antha paithiyakaranunga kita edha koduthalum nottam sollitu than irupanga, avanga kita pesurathey time waste than
I like thillu mullu , But MMKR is a masterpiece in every aspect, the screenplay of MMKR is so tight and perfect. Also the music by Raaja in MMKR is far greater than thillu mullu by MSV with all due respect to MSV music in the movie.
The fact that despite having four kamals the movie had space for so many is testimony of the confidence of an actor. If one says MMKR had kamal fatigue, I can only see hatred for kamal
Still now SN Lakshmi’s one of the top character is Thiruttu paati. Nagesh as avinashi had classic one liners that are popular even among a generation of people who were just born when the movie released.
Varadhukutty a very small character has twitter handles named after him
@Flowerlikinga FYI, MMKR did not succeed during its release - every scene had one KH or the other. Fatigue! And unfortunately, KH, in such movies invariably will over dominate the other characters & his forced antics will take the sheen away. Barring oorvasi, none could pull it off in MMKR. 1/2
Gangabhai manorama stole the show in lot of places. Kushboo’s shalini was one of her most remembered roles.
Urvashi I do not have to even say anything about the role.