@Vasna_app@Vasna_app So far all episodes are awesome, but same cast is boring. Please cast other models too like Soni Jha, Jonita, Babitha Dubey, Neelam Bhanusali, Nikki Prajapti, etc
@Vasna_app@Vasna_app good to see that you bring web series actress to uncut. please bring other models like tripti berra, priyanka haldar, pooja poddar, jonita, etc
இத்துடன் பாரியை விமர்சிப்பதை நிறு���்த போகிறேன்!
அண்ணன் சீமான் விஜய் கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போது இது என்ன தமிழ்தேசியம் நடிகர் கூட கூட்டணி வைப்பதா என விமர்சனம் செய்தார் பாரி!
பிற���ு விஜய் பெரியாரை தூக்கியதும் காங்கிரஸ் கூட்டணி சிந்தனை இருந்த போது அண்ணன் அந்த மனநிலையை மாற்றிக்கொண்டார், அதன் பிறகு நாங்க தான் அப்போவே சொன்னோமே என்று அன்றும் வசைபாடினார்!
பின்னர் அண்ணன் சீமான் விஜயை விமர்சிக்கும் போது, ஏன் விஜயை விமர்சிக்கிறீங்க? நாதக அதிமுக விஜய் கூட்டணி வச்சா திமுகவை எதிர்க்கலாம் என அறிவுரை( விஜய் பெரியார் கொள்கைதலைவர் என்று சொல்லியும்).
பிறகு அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அண்ணன் சொன்னதும் விஜய் ஏன் விமர்சிக்கனும் என விஜயை பாதுகாக்க நாதகவை விமர்சித்தார் பாரி! ( எப்படியாவது தவெக அதிமுக கூட்டணி வந்துவிடும் என்று)
அதிமுக பாஜக கூட்டணி உருவானது பிறகு அதிமுகவை விமர்சிப்பதை போல விமர்சித்து இப்போ நாதகவை மட்டுமே முழு நேர வேலையாக பார்த்துகொண்டு அதிமுகவை காப்பாற்றும் வேலையை நன்றாக செய்து வருகிறார். நல்லது நன்றாக விமர்சிக்கட்டும் வ���ழ்த்துகள்!
யார் என்ன சொன்னாலும் தமிழ்தேசியத்தை உயிராக க��ண்ட கட்சி நாம்தமிழர்கட்சி அதை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது நாம்தமிழர்கட்சி, என்னை போல பலரும் முதலில் தமிழ்தேசியவாதி என்று தான் சொல்ல விரும்புவோம் பிறகு தான் நாம் தமிழர்கட்சி என சொல்லுவோம்!
என்றுமே என் தனிப்பட்ட நிலைபாட்டை கட்சியில் நிலைபாடாக சொல்லமாட்டேன்!
நான் அண்ணனை நம்புகிறேன்🙏🏻
நீங்கள் எல்லாம் மனுஷங்கள��� இல்ல எருமை மாட்டு ஜென்மங்களாடா..??
சுய அறிவு, சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு.??
@TVKVijayHQ 😡😡
உலகத் தமிழ்க் கிருத்துவர் இயக்கம்
நடத்��ும் நிகழ்ச்சி...
நாம் தமிழர் கட்சி - செந்தமிழன் சீமான் அவர்கள் கிருத்துவர்களுக்கு எதிரானவர் - எதிராக பேசியவர் என திராவிட ஒட்டுக் குழுவினர் சிலர் பரப்பிய தொடர் வதந்திகள் உட்பட...
உங்களுக்கு தோன்றும் - சந்தேகிக்கும்
எந்த கேள்விகளையும் கேட்கலாம்.
சீமான் பதில் அளிக்கின்றார்.
இடம்: கப்பல் சிப்பந்திகள் நலமையம்.
ராஜாஜி சாலை. RBI வங்கி எதிரில் .
சென்னை..
நேரம் : காலை 10 மணி முதல்
மதியம் 1 மணி வரை.
ஊடக பங்களிப்பு - ராவணா வலையொளி .
நிகழ்ச்சிக்கு முன்பாக ஊடகத்தை சீமான் தனியே சந்திப்பார்.
பாத்துட்டு நல���ல கதறுங்கடா...!
200உபிகள் + சங்கிகள் + சினிமா உலகத்தில் வாழும் அணில்கள் 🤡
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..!✊🏻💥
#நாம்தமிழர்கட்சி #தமிழ்தேசியம்
சில உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை...
தரகு முதலாளிய பெரும் வல்லாதிக்கத்தையே எதிர்த்து இலட்சிய உறுதியோடு அண்ணன் சீமான் அவர்கள் நிற்பதற்கு இப்படிப்பட்ட எண்ணிலடங்கா பல மாமனிதர்களே உற்றதுணையாக இருக்கிறார்கள்...
கண்ணீரை வரவழைக்கும் சில உணர்வுகளுக்கும் பேராற்றல் உண்டு...