ஆவணங்கள் கல்வெட்டுகள்தான் வரலாறு
200/300 ஆண்டுகள் முன்பு அல்லது நாயக்கர் காலங்களில் அவர்களுக்கு அடிவருடி எழுதப்பட்ட இலக்கியங்கள் அல்ல எங்கள் வரலாறு .உங்கள் சாதி ஒரு சாதி , ஆனால் பறையர் என்பது பேரினம் .🔥 உங்கள் சாதி உருவாவதற்கு முன்பே வரலாற்று பெருமையுடன் உயர்ந்து வாழ்ந்த இனம்
மேலும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்றால் அவர்கள் சொல்வது தான் வரலாறு அவர்கள் எழுதுவதுதான் வரலாறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோன்று அவர்கள் சமூகம் சார்ந்த வரலாறு என்னும் கதை எழுத்தாளர்கள் கூறும் திரிபு வரலாற்றை நியாயப்படுத்தியும் கொள்கிறார்கள் (3)
முன்பு போட்ட பதிவில் தேவேந்திர பறையர் என்று குறிப்பிட்டுள்ளேன் அது தகுந்த ஆதாரம் எங்களிடம் உள்ளது ஆனால் சில பள்ளர் சமுதாய நபர்கள் என்னிடம் இதைப் பற்றி விவாதித்தனர் அவர்களிடம் பள்ளன் தேவேந்திரன் என்று கல்வெட்டு உள்ளதா என்று கேட்டால் சிறு சிறு தொகுப்புகளை கொண்டு வருகிறார்கள்(1)