எவ்வளவு நெருக்கடி இருந்தாலும்,
ஆண்கள் நான்கு சுவற்றுக்குள்
அழுவதே இல்லை,
பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில்
செல்லும்போதே அழ பழகிக்
கொள்கிறார்கள்!
எதிர்க்காற்றின் மீது
பழிபோட்டுக் கடந்துவிடலாம்,
கலங்கிய கண்களின் ரகசியம்
யாருக்கும் தெரியப் போவதுமில்லை!
✍️ யாரோ
யார் சார் நீங்க தினமும் பைக்ல வந்து தெருநாய்க்கு பிஸ்கட் போடுறீங்க
~ மனிதன் வாழ்வதற்கு மட்டும் இல்ல ப்ரோ பூமி
~ பைத்தியகார நாயே நீ போன பிறகு பைக்ல வர்ர எல்லாரையும் பிஸ்கட் போடலனு கடிச்சி வைக்குதுடா...
Doors should get included in sleeper coaches too by our Indian Railways! 🚪
நம்ம இந்தியன் ரயில்களில பொதுவா AC coach களுக்கு மட்டும் தான் கதவுகள் இருக்கும்.. அது AC காத்து வெளிய போக கூடாதுங்கறதுக்காக மற்றும் வெளி காத்து உள்ள வர கூடாது.. ஆனா இந்த Sleeper Coach களில கதவுகள் இல்ல.. அதுல தான் முக்கியமா இருக்கனும்.. Toilet பக்கத்திலயே இருக்கறனால அதோட துர்நாற்றம் Sleeper Coachல எல்லா பக்கமும் வீசும்.. அத தடுக்க கதவுகள வெக்கறது அவசியம்... Indian Railways இதைய Investigation பண்ணி செயல்படுத்த வேண்டும்.