வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை..
🚨 சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
🚨 அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது.
🚨 கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
🚨 முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.
🚨 பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள்.
🚨 நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.
🚨 வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.
🚨 முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?
🚨 மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?
🚨 Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும்.
🚨 அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
🚨 துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?
🚨 காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.
🚨 CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
Where is CM னு கேட்டா
Where is LOP ங்கிறாங்க
அவரு நடுராத்திரி 12 மணிக்கு களத்தில் நின்று பார்த்து செய்ய வேண்டியது செஞ்சிட்டு இருக்காங்க.
உங்க நொண்ணனுக்கு இப்ப தான் விடிஞ்சிருக்கும் போல
பேசாம வார் ரூம் மொத்த கன்ட்ரோல் LOP கிட்ட கொடுத்துட்டு மூன்று மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து ஸ்டிக்கர் ஒட்டிக்கோங்க
நான் பொறந்ததிலிருந்து 37 வருஷமா இங்க பெரம்பூரில் தான் இருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் இந்த அளவுக்கு மழை தண்ணீர் நின்றது இல்லை. போன ஆட்சில மழை பெய்த வுடனே வடிச்சிடுவாங்க. ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் யாரும் வரல. போன் பண்ணாலும் யாரும் போன எடுக்கல.
தமிழகத்திலேயே `மெத்’ தயாரிப்பு?
நாகை ரூ.270 கோடி மெத்தபெட்டமைன் பறிமுதல் வழக்கில் அதிர்ச்சி தகவல்கள். விசாரணையில் மெத் போதைப்பொருள் தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்.
கடந்த ஜூலையில் ராமநாதபுரத்தில் மெத் தயாரிப்பு கண்டுபிடிப்பு. மெத் தயாரிப்பு மூலப்பொருட்கள் நேபாளத்தில் இருந்து வந்ததாக தகவல். ராமநாதபுரத்தில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள் நாகையில் பதுக்கலா என விசாரணை. பெங்களூரு கும்பலுடன் தமிழக கடத்தல்காரர்களுக்கு தொடர்பு எனவும் தகவல்
#methapettamain #Boopalan #thanthitv
First 300 mm event of the NEM in entire Tamil Nadu and it is in Chennai. Absolute madness today spell !!!!
Rains in North Chennai to slow down at same time Rains in South Chennai to ECR will continue to increase.
ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு வாங்கினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு யூனிட்க்கு 35 ரூபாய் பொதுமக்களிடம் இருந்தே வசூலிக்கப்பட்டே தீரும். அதாவது மாதம் 500 யூனிட் பயன்படுத்தினால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 35,000 ரூபாய் பில். கடை, வர்த்தக நிறுவனங்கள் நடத்துவோர் பாடு திண்டாட்டம் தான்.
உங்கள் அனைவருக்கும் புரியும்படி தெளிவாகவும் ECI உடன் தகவல்களை சரிபார்த்தும் நம்பிக்கையான இந்த தளத்தை உருவாக்கியதற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு மிக மிக சந்தோசம் எனக்கு 🥹🥹🥹.
ஒரு ரீல்ஸ் போட்டால் 10 வினாடி கூட பார்க்காமல் தள்ளிவிடும் இந்த காலத்தில். 400 பேருக்கு மேல் நமது இணையதளத்தில் தொடர்ந்து இருக்கிறீர்கள்.
மிக்க நன்றிங்க அனைவருக்கும்.
எந்த செய்திகளும் தந்திராத தகவல் நமது இணையதளத்தில் உள்ளது.
லிங்க் முதல் கமண்டில் உள்ளது.