தன்னம்பிக்கை உடையவன் தோல்வியை கண்டு பயப்படுவது இல்லை...!!!
இனிய நற்காலை விடியல் என் உயிர் நண்பர்களே மற்றும் சொந்தங்களே...!!! 🥰💞
#Valimai#AjithKumar#AK#ValimaiPongal
வெற்றி சிந்திப்பதை நிறுத்திவிடும்
தோல்வி சிந்திப்பதை இன்னும் வலுவாக்கும்
தோல்வியை ஒருபோதும் வெறுத்து விடாதீர்கள்....✍
#இனிய_நற்காலை#கவிதையின்_கிறுக்கல்