மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு வணக்கங்கள் 🙏🏻.
நீங்கள் திமுகவின் உறவை முறித்துக் கொண்டு செல்வது பற்றி கழகத் தொண்டர்கள் ஆகிய நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால் திமுகவுக்கு நீங்கள் ஏதாவது நன்றி செலுத்த விரும்பினால். அண்ணன் @aloor_ShaNavas அவர்களை எங்களுக்கு கொடுத்து விட்டு செல்லுங்கள். இத்தனை நாட்கள் உங்களோடு பயணித்தோம் என்ற உரிமையோடு கேட்கிறோம்...
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் டெல்லி மாநிலம், கிழக்கு டெல்லி, திரிலோபுரி என்ற பகுதியில் வசித்து வருபவர் மீனா. இவருடைய மகன் அயான் சைப்பி (16) 8வது படித்து வருகிறார். Block 32ன் அருகே உள்ள மைதானத்தில் குழந்தைகளுடன் 30 ஏப்ரல் 2026 இரவு 8:30 மணி அளவில் கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த மைதானத்திற்குள் புகுந்த 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 5 பேர், 50 வயதிற்கு உட்பட்ட பெரியவர்கள் 5 பேர். என்று ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 10 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் இங்கே இஸ்லாமிய குழந்தைகள் விளையாடுகிறதா என்று கேட்டனர். அங்கே கோலிகுண்டு விளையாடிக் கொண்டிருந்த அயான் மற்றும் சில இஸ்லாமிய குழந்தைகளை அந்த குழந்தைகள் கை காட்டவும். நேரடியாக அயான் இடம் வந்து இஸ்லாமிய வெறுப்பு கெட்ட வார்த்தைகளை கூறத் தொடங்கினார்கள்.
அயான் ஆபத்தை உணர்ந்து நான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நகர்ந்ததும் அவர்கள் துரத்த தொடங்கினார்கள். அயான் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே.
• முதுகில் கத்தியால் வெட்டினார்கள்.
• குழந்தை கீழே விழுந்ததும்.
• ஒருவர் கையைப் பிடிக்க மற்றொருவர் கையை 90% அறுத்துக் கொண்டிருந்தார்.
• மற்றும் இருவர் குழந்தையின் தலையைப் பிடித்து கழுத்தை அறுத்தனர்.
• மற்றவர்கள் முழங்காலை அறுத்தனர்.
• குழந்தை மூச்சுப் பேச்சு இல்லாமல் ஆனது.
அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டிற்கு சென்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூறியதும் பிளாக்கில் இருந்த குடும்பத்தினர் மைதானத்திற்கு வந்து அயானை லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் நிலைமை மோசமாவதை கண்டு மருத்துவமனை மருத்துவர்கள் வேறு மருத்துவமனை கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனால் குழந்தையை மீண்டும் ஏம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். குழந்தை அயான் மே 1 காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
ஏற்கனவே அங்கே விளையாடும் இஸ்லாமிய குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் விடுத்திருந்தனர். இதை காவல்துறையில் மீனா குடும்பத்தினரும் புகாராக தெரிவித்து இருந்தனர். ஆனால் பாஜக காவல்துறை புகார் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளுக்கு மீனாவைப் பற்றியும் அவர் குழந்தையை பற்றியும் தகவல் கொடுத்தனர். குழந்தை இறந்த பிறகு விசாரணை நடத்துவதாக வந்த காவல்துறையினர். இரண்டு நபர்களை மட்டும் கைது செய்ததாக தெரிவித்தனர். முக்கிய குற்றவாளிகள் தப்பி சென்றதாகவும் தெரிவித்தனர். ஆனால் யாரை கைது செய்தார்கள்? யார் தப்பி சென்றது என்று எதையும் அவர்கள் சொல்லவில்லை. எஃப் ஐ ஆர் இந்த நிமிடம் வரை போடப்படவில்லை. குழந்தையின் உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது அந்த தகவலும் வெளியே வரவில்லை. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதியிடம் கொண்டு சென்ற போது. இந்த வழக்கு பற்றி வெளியே பேசக்கூடாது என்றும் முக்கியமான தகவல்களை வெளியே சொல்ல கூடாது என்றும் சனாதன நீதிபதி உத்தரவிட்டார்.
டேய் யானைக்கவளம்.. உனக்கு ஒடம்பு இருக்குற அளவுக்கு மூல இல்லடா.. எந்த ஒரு அதிகாரத்துலயும் இல்லாதபோதே இவ்வளவு ரவுடித்தனம் நாதக பன்றானுங்கன்னா அதிகாரத்துல இருந்தா??? கொலை செய்ய முன் திட்டமிடலோட ஆயுதத்தோட போய்ருக்கான் ரவுடிப்பய.. சீமான் போட்ட பொறுக்கி கும்பலுக்கான விதைதான் இதெல்லாம்..
எவ்வளவு தான் ஜிம் பாடியா இருந்தாலும் அடுத்து ஊருக்கு ஏறி சண்டைக்கு போறது பெரிய முட்டாள்தனம். கட்சி பேதம் இல்லாம ஒன்னா கூடி வெளுத்து விட்ருவானுக.
பொண்டாட்டி முன்னாடி லுங்கிய அவுத்து அன்ராயரோட உக்கார வச்சுட்டானுக.
இந்த அசிங்கம் தேவையா.மென்டல் நாதக காரன்.