@DMK662000@PremallathaDmdk தமிழ்நாட்டில் ஒரு முதல்வர் மேல பல விமர்சனம் வரலாம், அன்டை மாநிலம்னு வரும்போது தமிழ்நாட்டு முதல்வர் என்ற அந்த மதிப்பு யாராலும் குரைய விட கூடாது,,
அந்த பக்குவம் இருக்கனும் எல்லா கட்சிகளுக்கும்,,
அதான் அந்த கட்சிக்கும் கட்சி தலைமக்கும் உகந்தது👌
@Raj218562485720 லப்ப லப்பனு கத்தல, வாழ மரத்துக்கு முட்டு கொடுக்க பட்ஜெட் ஒதுக்குனது போல உங்கள மாதிரி தற்குறிங்க முட்டு கொடுக்குறதுக்கும் பட்ஜெட்ல கொஞ்சம் ஒதுக்கிருக்கலாம்🤡