கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக Rafoll Retails OPC Private Limited நிறுனத்தின் இயக்குநர் சிவ நரேந்திரன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
Rafoll Groups joyfully celebrated Rafoll Feast 2021 event today (03-07-2021) with its employees and their families in Cee Tee Nachi https://t.co/8cDEtvNC7P., Poonimangadu, Tiruttani-631212.
#rafoll #rafollfeast2021#rafollgroups