It seems four more AIADMK MLAs are going to resign. The Election Commission should strongly condemn this move by the TVK party, which goes against the people’s verdict, against democracy, and against electoral norms, all done just to secure a majority. It should bar TVK from contesting in the constituencies where MLAs have resigned. @ECISVEEP
இன்னும் நான்கு அதிமுக எம்எல்ஏகள் ராஜினாமா செய்யப்போகிறார்களாம். மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயத்திற்கு எதிராக தேர்தல் நடைமுறைக்கு எதிராக தவெக கட்சி மெஜாரிட்டி பெறுவதற்காக செய்யும் இந்த செயலை தேர்தல் ஆணையம் கண்டித்து ராஜினாமா செய்த தொகுதிகளில் தவெக நிற்க தடைவிதிக்க வேண்டும்.
ஏற்கெனவே இந்தியாவில் செயற்கையான முறையில் சிறுபான்மையாக உள்ள தமிழினம், இன்னும் சிறிதாகத்தான் ஆக்கப்படும் - கருதப்படும் என்றால் 2029இல் நடைபெறுவது மக்களவைத் தேர்தலாக இருக்கக்கூடாது - இந்தியாவிற்குள் நாம் நீடிக்கலாமா வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பைதான் நடத்த வேண்டும்!
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்த ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் உறவுகள் அனைவர்க்கும் நன்றி
“இயற்கை இழக்கும் இராணிப்பேட்டையை
இணைந்து காப்போம் “
பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 43 பள்ளிக் குழந்தைகளை பார்க்கவோ,
விளாத்திகுளம் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தை பார்த்து ஆறுதல் சொல்லவோ ஸ்டாலினுக்கு நேரம் இல்லை
ஆனா, ரீல்ஸ் போடும் சிறுவர்களை பார்க்க நேரம் இருக்கு
காங்கிரஸ் & இந்திய ஒன்றியம் - பிரபாகரன் ஒரு தீவிரவாதி
மாணவர்கள் & இளம் தலைமுறையினர் - தமிழின தலைவர் பிரபாகரனுக்கு தமிழ்நாட்டில் ஒரு சிலை கூட இல்லை.!
@Seeman4TN சாதித்துவிட்டாய் அண்ணா நீ.
இதுக்கும் மேல என்ன வேண்டும்.🔥♥️♥️♥️♥️♥️
ராஜராஜ சோழன் என் பெருமைக்குரிய முன்னோன். அவன் அரசனுக்கெல்லாம் அரசன், அருண்மொழிச் சோழன். மற்றவர்கள் விமர்சனம் குறித்து எனக்குக் கருத்தில்லை. ஆரியத்தை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள், முதலில் தங்கள் பெயரில் உள்ள சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும். ஈ.வெ.ரா-வுக்கு 'ராமசாமி' என்று பெயர் இருந்ததே, அந்தப் பெயரை மாற்றினாரா? ஒரு பெயரையே மாற்றாதவர் சமூகத்தையா மாற்றப்போகிறார்? சமஸ்கிருதம் கலந்த பெயர்களை வைத்துக்கொண்டு தமிழை அழிப்பதாகப் பேசுவது வேடிக்கையானது.
இந்த கேப்ஷன்கள் உங்கள் சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்குமா? இல்லையெனில், இன்னும் சுருக்கமாக வேண்டுமா எனச் சொல்லுங்கள்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்