@RajBhavanKohima @dipr_nagaland@PIBKohima@PTI_News@ANI@MyGovNagaland@CmoNagaland அய்யா அரசுப்பணியில் பெண்களுக்கு வழங்கும் 40% இடஒதுக்கீடு உண்மையில் பெண்களுக்கு 70% வழங்குவது போன்றது.
ஏனெனில் மீதி 60% ஆண்களுக்கு அல்ல அய்யா, அது பொது ஒதுக்கீடு அதில் பெண்கள் பெரும்பாலும் 30-40% பிடிப்பதால் மொத்த பணியில் ஆண்கள் 20%தான்
எனவே ஆண் பெண் 50:50 கொண்டு வர வேண்டுகிறோம