இந்த பைத்தியக்கார கூவையனை எவன் architect என்று சொன்னது. மெட்ரோ ரயிலில் ஒரே ஒரு முறை பயணம் செய்துவிட்டு கார்ல சுத்திட்டு திரிஞ்சிட்டு மெட்ரோவால் பயன் இல்லையாம். உனக்கு கார் ஓட்ட நேரம் ஆகுதுன்னு திட்டம் பயன் இல்லையாம். இதுல அறப்போர் வேற
5 rs கிடைக்குற ஒரு யூனிட் 21rs க்கு வாங்குனா
அது திமுக கொள்ளையடிக்க தான் வாங்குச்சுங்க
இப்போ அதே 5rs கிடைக்குற ஒரு யூனிட் 35rs வாங்குறீங்க
எத்தனை தலைமுறைக்கு சேர்த்து வைக்க இதை பன்றீங்கன்னு நான் கேட்கல
தவெகவின் தற்குறி கேட்குது பதில் சொல்லுங்கடா
அடுத்த வாரத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் அன்னதான நிகழ்வு மீண்டும் நடைபெறும்
பாத்திரத்துடன் வருவோர் கவனத்திற்கு
1)
கேட் வாசல் திறப்பதற்கு முன்பே
வாசல் முன்பு அனைவரும் வந்து விட வேண்டும்..
2)
கேட் திறந்தவுடன் முண்டியடித்து
நுழையும் பிச்சைக்காரருக்கு ஒரு கரண்டி சாதம் கூடுதலாக வழங்கப்படும்..வீடியோவிலும் தெரிவீர்கள்
3)
100 பேரை கூடவே அழைத்து வரும் நபர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி/பொறுப்பு
விரைவில் வழங்கப்படும்
4) தட்டோ,பாத்திரமோ எடுத்து வராதவர்களுக்கு கட்டாயம் மண் சோறு மாத்திரமே
இப்படிக்கு
Negotiators/Power Brokers
Pure Power Ltd
அது ரெண்டுமே உங்க கூட கூட்டணில இருந்து தோத்த தொகுதி தான்டா 🤡
உங்க கூட கூட்டணில இருந்து 30% வாங்கி இருந்தோம்.. இப்போ கூட்டணியில இல்லாம அதே 30% வாங்கி இருக்கோம்டா.🔥
1999ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2001 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2004 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2006 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2011 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2014 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2016 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
2026 ல விசிக இருந்த அணி வெற்றி பெற்றதா?
@thirumaofficial@VanniTamizhVCK
நீங்க வேணா வெள்ளப்பேப்பர்ல எழுதிவச்சுக்கோங்க, மதுராந்தகத்துல திமுக டெப்பாசிட் இழக்குது.
- எழுச்சித் தமிழர் பள்ளியில் அரசியல் பயின்ற திருவாளர் சங்கத்தமிழன் 🔥
@elaya2014 மதுராந்தகத்தில் பொது தேர்தலின் போது தவெக எழில் கேத்ரினுக்கு வேலை செய்த விசிக எழில் கரோலின், இந்த மாதிரி கேவலமான கட்சிக்கு திமுக ஓசி சோறு போட்டு வளர்த்து விட்டு இருக்கு...
30 ஆண்டுகளுக்கு முன்பு
ஆர்கெஸ்ட்ரா மேடைகளில் பாடலை நன்றாக பாடும் பாடக/பாடகிகளை அழைத்து வருவர்..
கச்சேரி தொடங்கும்..
ஆடியன்ஸ் ஆட்டம் போடுவர்
பிறகு,
ஆடியன்ஸ்-ஐ உற்சாகப்படுத்த மேடையில் பாடல் பாடிய படியே லைட்டா டேன்ஸ் ஆடும் பாடகிகள் பிரதானப்படுத்தப்பட்டனர்
இப்போது,
சினிமாவில் பாடும் பாடகர்/பாடகிகளும்
ஆர்கெஸ்ட்ரா மேடைகளில் ஆடியன்ஸை குதூகலப்படுத்த ஆட்டம் போடத் தொடங்கிவிட்டனர்
இப்படியான ஒரு முன்னேற்றம் தான் செய்தி ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ளது
இனி வரும் காலத்தில்,
பார்வையாளர்களை ஈர்க்க,
குறவன் குறத்தி போல ஆடை அணிந்து கூட செய்தி சேனல்களில் தொகுப்பாளர்கள்,
ஆட்டம் ஆடுவார்கள்
செய்தி/ஊடகத்துறையில் வேலை வாங்க
அரசியல் குறித்தோ,,அரசு துறைகள்/
நிர்வாகத்தின் செயல்பாடுகள் பற்றியோ எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென
எந்த அவசியமும் இல்லை
Journalism is not Business என்பார்கள்
ஆனால், தற்போது ஜர்னலிசத்தை விட
லைக்,கமெண்ட்,ஷேர் எண்ணிக்கையே
முக்கியம் என்ற மனநிலைக்கு
Legacy Media
மாறிவிட்டதன் விளைவால்..
நங்கு நங்குன்னு ரெண்டு குத்து
போட்டு ஆடத்தெரிந்தால் தான்
Anchor அப்பாயிண்ட் மென்ட் என்ற
நிலை செய்தித்துறையில்
உருவாகிவிட்டது
வீடியோவை பார்த்தேன்,
மிகவும் மகிழ்வாக இருந்தது
வாழ்த்துக்கள் @NewsTamilTV24x7