மக்களே 📢📢📢
மீண்டும் ஒரு புதிய நிகழ்ச்சியில்,
தொடர்ந்து நாம் நமது People's Prince யினை காண போராவாலாக உள்ளோம்.
" அன்று போல் இன்றும்
இன்று போல் என்றும் "
நாம் நமது ஆதரவினை தொடர்ந்து அளிப்போம் .
All ways to Support Always our Prince @actorraanav
சாரதா அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற விழாவில் ,
People's Prince @actorraanav
சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகள் வழங்கிய தருணம்.
Chief Guest Our #PPR
Breakfast Movie Dubbing On going
Waiting for the moment Realising Movie 🎥 🎥 🎥
Our People's Prince #Raanav_vc
Hero @actorraanav of the Movie 🎉🎉🎉
https://t.co/o8owBcTe8E
நான் வாங்கிய முதல் விருது By Ramp walk
அவ்விருது முக்கியான ஒன்று என் வாழ்வில்,
Received an important award from an important person in my life
People's Prince @actorraanav
🫶💥🫶💥🫶💥🫶💥
Thanks to universe 🙏
https://t.co/HjT9UnuOb3
Good News,
Done Buy My first Runway Model EVENT,
So ,
Now a Model become a Actor
Thanks to universe 🙏
Memorable Picture;
https://t.co/ohZB0tO0sp
Runway;
https://t.co/nUlGlqnFwU
People's Prince @actorraanav
ஆகா!!!
என்ன நடை !!! அழகா😍
உந்தன் நடை அழகு !!!
உந்தன் உடை அழகு !!!
உந்தன் முக சிரிப்பழகு !!!
அழகிய தமிழ் மகனே !!!❤️
உந்தன் பற்பல கலைத் திறனை கண்டு ரசிக்க பேராவலாக உள்ளேன்.
❤️ ராணவ் 💖அண்ணா ❤️
💥🫶💥🫶💥🫶💥🫶💥🫶💥
நிறம் மாறும் உலகில் - அருமையான படம்
Preview Show yesterday - Sathyam Cinemas.
Special Thanks to Raanav Annan🙏.
உங்கள் அன்பால் கிடைத்த வாய்ப்பு, பல கலைஞர்களை நான் நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திய உன்னத கலைஞன்.
#raanav_vc 💥 Real Hero of Real Life Also
https://t.co/h0Utgn9NWM