ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பணிநியமனம் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து செத்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு நல்வழி கிடைக்குமா...?
https://t.co/0RrwXbn4SU
@EPSTamilNadu எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம் ஐயா... மீண்டும் ஒரு முறை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5124 முழுவதும் இந்த தேர்வர்களை வைத்தே நிரப்ப வேண்டும் என்று குரல் கொடுங்கள் ஐயா...11 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட எங்களுக்காக...🙏
@Udhaystalin உங்கள் பிறந்தநாள் உங்களுக்கு ஒரு திருப்தியான நாளாக இருக்கும்.... தயவுசெய்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முழுவதும் நிரப்ப வேண்டும் என்று அறிக்கை விடுங்கள்... அதுபோதும்... உங்கள் பதிலை எதிர்நோக்கி பல்லாயிரம் ஆசிரியர்கள்...🙏
@Udhaystalin ஐயா... எங்களுக்கும் வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன்... பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை முழுவதும் நிரப்பி தரவேண்டும் என்று உங்கள் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்