அமேரிக்கா கண்ணிலே மண்ணை தூவிட்டு கலாம் பொக்ரான்ல அணுகுண்டு சோதனை செஞ்சார், மிலிட்டரி யூனிஃபார்ம் போட்டுகிட்டு பாலைவனத்திலே நடந்தே போனார், நைசாப்போய் குண்டை வெடிச்சுட்டார்....
இதல்லாம் பழைய கதை.
இன்று காலை தமிழ்நாட்டிலே வெடிச்ச அணுகுண்டு தான் ஆயி அதிமுக, பாஜக கூட்டணிக்கு வயிற்றில் புளியை அல்ல... ஆசீட்டை கரைத்து விட்டது.
""மகளிர் உரிமைத்தொகை''
எந்தந்த காரணங்களால் திமுக 200/234 அடிக்கும் என் ஒன்றிய உளவுத்துறை ஒன்றிய உள்துறைக்கு கொடுத்த ரிப்போர்டில் 1.மகளிர் உரிமைத்தொகை 1. மகளிர் விடியல் பயணம்.
மகளிர் விடியல் பயணத்தை ஒன்னும் செய்யவே முடியாது. இந்த மாதாமாதம் அரசாங்கம் வழங்கும் 1000₹ உரிமைத்தொகையை முடக்குவதற்கு என்னென்ன செய்யலாம் என யோசித்தது.
1.எவனாவது ஒரு பார்த்தசாரதியை வைத்து மகளிர் உரிமைத்தொகை விரய செலவு என சொல்லி கேஸ் போட்டு அதற்கு உச்சுக்குடுமி மன்றம் வழியே தடை வாங்கி விடுவது.
2. தமிழ்நாடு அரசுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நிதி பகிர்வை ஜீரோ ஆக்கி திண்டாட வைப்பது.
இன்னும் பல யோசனைகள் செய்து பார்த்தசாரதியை வைத்து பொதுநல கேஸ் போடுவது என முடிவானது. வெள்ளிக்கிழமை அதாவது இன்றைக்கு 13.02.2026 காலை 10.00 மணிக்கு கேஸ் போட அமீத்து அண்ணாச்சி தயார் நிலையில்.... அதாவது அடுத்து சனி, ஞாயிறு கோர்ட் லீவ்... ஸ்டே வெக்கேட் கூட வில்சனால் செய்ய இயலாது.
இதையெல்லாம் நேற்று காலையே மோப்பம் பிடித்த தமிழ்நாடு உளவுத்துறை முதலமைச்சரிடம் சொல்ல அடுத்த நிமிடம் பசுமை வழிச்சாலையில் குறிஞ்சி இல்லமும், சூரியகாந்தியும் கூடிப்பேசின. குறிஞ்சியும், சூரியகாந்தியும் ஒரே காரில் செனடாப் சாலைக்கு விரைந்தன. நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் ஏற்கனவே அங்கு வந்திருந்தார்.
மதியம் வரை அங்கேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் பேசினர்.பேசினர்.பேசினர்.
என்ன நடந்தது ஏது நடந்தது என யாருக்கும் புரியவில்லை. இரவு செக்ரட்ரியேட்டில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் லைட்டுகள் எரிந்தன.
முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.
நிதித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் மீண்டும் செனடாப் சாலைக்கு சென்றனர்.
நேற்று மாலையே துணை முதலமைச்சரின் அத்தனை அப்பாயின்மெண்ட்டுகளையும் அவரது உதவியாளர் செந்தில் கேன்சல் செய்திருந்தார்.
யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் புரியவில்லை. விடியல் காலை 5.00 மணிக்கு எல்லாம் தயார் நிலை. முதலமைச்சர் வந்து அமர்ந்தார். நிதியமைச்சரும், துணை முதலமைச்சரும் கை நிறைய பைல்கள் சகிதம் பேச ஆரம்பித்தனர்.
நடக்கும் இந்த பிப்ரவரி 2026, மற்றும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3000₹ இன்று காலை 6.00 மணிக்கு ஒன்னரை கோடி தமிழ்நாட்டு மகளிர் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்கிற ட்ராஃப்டை நிதியமைச்சர் தன் கைப்பட எழுதி அதை முதலமைச்சரிடம் கொடுக்க முதலமைச்சர் அதிலே தன் கைப்பட ஒரு திருத்தம் செய்தார்.
""கோடை சிறப்பு தொகுப்பாக 2000₹ சேர்த்து 5000₹ 1.5 கோடி மகளிருக்கும் காலை 6.00 மணி முதல் வங்கியில் வரவு வைக்கப்படும்''
முதலமைச்சரின் அந்த திருத்தத்தைப்பார்த்த துணை முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும் இன்ப அதிர்ச்சி.
நிதித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் அதற்குள் ட்ராஃப்டை டைப் செய்து எடுத்து வர இந்த விஷயத்தை முதலமைச்சரே மக்களிடம் பேசும் வீடியோ எடுக்கும் பணி தொடங்கியது.
மேலும் இன்ப அதிர்ச்சியாக முதலமைச்சர் தன் உதவியாளர் தினேஷை அழைத்தார்.
""தினேஷ், திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழிக்கு நான் என் சார்பாக ஒரு கோரிக்கை வைப்பதாக ஒரு மனு தயார் பண்ணுங்க. மகளிர் உதவித்தொகை இனி மாதம் 2000₹ ஆக உயர்த்தப்பட வேண்டும் என என் தனிப்பட்ட கோரிக்கையை அனுப்பிடுங்க.
வெளியே செல்லப்போகும் தங்கம் சாரை முதலமைச்சர் அழைக்க ""சொல்லுங்கண்ணே''
""அரசு, காலை 10.00 மணிக்கு கோர்ட் ஆரம்பிக்கும் முன்னமே எல்லோருக்கும் கிரடிட் ஆகிடனும். ஓக்கேவா?''
""ஓக்கே அண்ணே. டன்''
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்டா! தமிழ்நாடுடா!
தங்கம் சார் முதலமைச்சரின் வீட்டிலிருந்து இறங்கி சாலையின் எதிர்புறம் இருந்த தன் காரை நோக்கி நடந்தார். முதலமைச்சர் சிரித்துக்கொண்டே கையசைத்தார்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
@SureshRTvk ஓடி போனவன கேள்வி கேக்க தெரில, உங்க மாவட்டசெயலாளரை நல்லா மாட்டிவிட்டுடு காணாமபோன புஸ்ஸிய கேள்வி கேக்க முடியல இங்க வந்து கம்பு சுத்திட்டு. சரி அப்போ பொங்களுக்கு ஜனநாயகன் வராது அப்படிதானே!
ஒரு கட்சியை எப்படி நடத்துவதென்றும் தெரியல. தொண்டர்களை ஸாரி ரசிகர்களை எப்படி வழிநடத்துவதென்றும் தெரியல. ஒரு கூட்டத்தை எப்படி ஒழுங்குபடுத்துவதென்றும் தெரியல. ஒரு பிரச்சனையை சட்டப்பூர்வமா எப்படி அணுகுவதென்றும் தெரியல. கோர்ட்டில் அடி வாங்கும் த.வெ.க-வை பார்த்து பரிதாபமாக இருக்கிறது.
விஜய் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் அத்தனை படங்களையும் மிஞ்சிய நடிப்பு ஒன்று இருக்கிறதென்றால் அது கரூர் சம்பவம் சம்பந்தமாக விஜய் வெளியிட்ட அந்த நான்கு நிமிட வீடியோவில் நடித்ததுதான்.
@IamHell01 எப்படிடா வெக்கமே இல்லாம இப்படி இருக்கிறீங்க... அங்க அத்தன உயிர் போயிருச்சு, ஆனா எந்த பொறுப்பும் இல்லாம, இதுல அரசியல் பண்றீங்க... Self accountability ithu Ennanu தெரியுமா??
இல்லனா , பொதுமக்களுக்கு நல்லது செய்யுற கட்சி என்று சொல்லாதீங்க.
பொறுப்பு இல்லாத கட்சி விளக்குமாறு தான்..
"ஒரு தடவை முடிவுபண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்" போன்று விஜய் பேசும் உசுப்பேற்றும் வசனங்களையெல்லாம் தங்கள் வாழ்வியல் நெறியாக பார்க்கும் ரசிகர்கள் கூட்டத்திடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?. தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.
@KalyaanBJP_@TimesNow@actorvijay@TVKVijayHQ இந்த உளவியல் சாத்திரத்தை வைத்து, மக்கள் மனதை படித்து, தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் பாஜக ஜெயிக்கும்& டெபாசிட் வாங்கும் என்று சொல்லிவிட்டால் போதும். தேவையில்லாமல் எல்லா தொகுதிகளிலும் நின்று அசிங்கப்பட வேண்டியிருக்காதுல்ல..
@mithunraman சனிக்கிழமை சூட்டிங் ஆரம்பிச்சு, திங்கள்கிழமை எப்படி படம் ரிலீஸாகும்? இதெல்லாம் முன்பே திட்டமிட்டது. ஒரு எழவும் புரியாமல் எதையாவது அடிச்சு விட வேண்டியது 😂
@mithunraman எதிர்க்கட்சின்னா முதல்ல என்னன்னு தெரிஞ்சுக்கங்கய்யா... தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது பத்து சதவீத இடங்களாவது ஜெயிக்கறங்கதான் எதிர்க்கட்சி. நீங்களெல்லாம் எதிர்க்கட்சி இல்லை. எதிரி கட்சி.
25 நாட்களை கடந்து வெற்றிநடைபோடும் #Coolie
திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பளித்த இயக்குநர். @Dir_Lokesh மற்றும் இயக்குநர்
குழுவிற்கு நன்றிகள்
@sunpictures@rajinikanth
நள்ளிரவில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறதா?
இதோ உங்களுக்கான உடனடி தீர்வு, இயற்பியலாக அங்கீகரிக்கப்பட்டது மற்றும் வலியற்றது!
Calf cramp in the middle of the night?
Here’s your instant fix physio approved and pain-free! 🦶💥