Seeing the way DMK goons behave, parents , stay alert and keep your kids safe.
Power lost, control lost ..
Now anger shows up and these monsters can go to any extent !! Stay cautious ..
@_FafDuMani_ Onnu kodaikanal saravan ah pidikuratha story ah vachirukanum . Ila thangadurai ya pidikuratha story ah vachirukanum . Atha vitutu ellathaiyum potu olapi vachirukanga . ARULDOSS thavara vera oruthat acting um solira mathiri ila
Idhula from the world of vilangu nu fake promotion
@CKReview1 Making ae average ah irundhuchu . Na first 4 episode paathen . Ivanunga from the world of vilangu nu sonannga aana vilagu ku Kum idhukum idhuvara oru samandham kooda ilaye
மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி
திமுக பதவி ஏற்றது - May 7 2021
செ.பாலாஜி பேட்டி - june 21 2021
ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம்
ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம்
என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். ~ CM
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை?
- Chief Minister Vijay nailed DMK once again! 💥🔥