இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
Many happy returns of the day, Hon. Chief Minister of Tamil Nadu, Shri Vijay!
Wishing you health, happiness, and peace always.
@CMOTamilnadu@TVKVijayHQ
உயிரும் நீயும் வேறு வேறா...உயிரே நீ தானே!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu , தமிழ் இனத் தலைவன், என்னுயிர் அண்ணன் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 🫂❤️
நீ சந்தித்த அனைத்து துயரங்களுக்குமான ஆகப்பெறும் அருமருந்து தான் உன் வெற்றி. நீ இன்னும் உயர்வாய் . உடன் நிற்கிறோம் உன் தம்பிகள் @TVKVijayHQ
Happpppyyyyy birthdayyyyyyyy to ourrrrrr @CMOTamilnadu@actorvijay saaaarrrrrrr… may you be blesseddddd with a long life..wishing you only the besttt for a glorious and prosperous reign for the people of TN
Louuuuu u loadsss saarrr..!!
Heartiest birthday greetings to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.
I wish him good health, long life, and abundant strength to continue serving the people of Tamil Nadu with dedication and vision. May the year ahead bring renewed energy, wisdom, and success in advancing the progress, prosperity, and inclusive development of the State.
@CMOTamilnadu@TVKVijayHQ
எங்கள் அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் அன்புத் தளபதி
our honourable chief minister #Vijay sir அவர்களுக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😍
We always love u sir 😍🤗❤️
@TVKVijayHQ@actorvijay
Birthday greetings to Shri Vijay Joseph, Hon'ble @CMOTamilnadu@TVKVijayHQ
Wishing him good health, happiness and continued success in serving the people of Tamil Nadu.
I am confident that under his leadership, the spirit of coalition dharma and strong alliance relations will continue to be upheld in the larger interest of Tamil Nadu and its people.
May he be blessed with a long life and many more years of dedicated public service . @INCIndia@INCTamilNadu@INCPuducherry@INCGoa