”நல்ல வேலை சிங்கப்பெண் அதிரடி திட்டத்தின் முதல் நடவடிக்கைக்கு சென்னையில் நான் சிக்கி இருப்பேன்”... குழந்தையை வைத்து யாசகம் கேட்ட பெண்... சந்தேகத்தின் பேரின் தட்டிக்கேட்ட நபரை தவறாக நடந்துகொள்வதாக கூறி கத்திய பெண்.. வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்த நபர்.. படத்தில் செய்ததை நிஜத்தில் செய்ய தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வைத்த கோரிக்கை.!
#Chennai | #CMVijay | #Police | #PolimerNews
When an Australian senator was praised for bringing her baby to Parliament and breastfeeding while working, people celebrated it as empowerment. But when women in our state carry their babies with them while going to work under difficult circumstances, some look down on them. Why this double standard? A mother’s dedication deserves respect, regardless of where she comes from.
Lighttt ahhhh பொறாமையா தான் இருக்கு நான் First batch அம்மா சைக்கிள் கொடுக்க ஆரம்பிச்சப்பா பச்சை கலர் சைக்கிள் 🙏🙏
ஆனா பசங்க சந்தோசமா Enjoy பண்ணட்டும்🥹🫰
@CMOTamilnadu
பொய்யான தகவலை பரப்புவது ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை தயார் செய்து அதை சமூக வலைதளங்கள் பரப்பி அவதூறு பரப்புவது.
அவரை கைது செய்தால் உடனே அய்யோ கருத்து சொன்னால் கைதா கண்டனங்கள் என்று அவரை தியாகி ஆக்குவது அவ்வளவு ஓர்த் கிடையாது அந்தாலு அடங்குங்கடா டேய்.