@shanmugamchin10@mkstalin@MuKa1970@RahulGandhi@TRBRajaa திமுகவின் உறுதியான தொண்டர் அவர்களே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நானும் தொடர்ந்து உங்களை கவனித்து வருகிறேன், நன்றாக கட்சியின் வரலாறும் இன்றைய அரசியல் நடப்பும் தெரிகிறது.
தலைவர் திரு.@mkstalin@Udhaystalin போன்றவர்கள் இந்த தம்பியை ஒரு நல்ல மாவட்டப் செயலாளராகவே அமர்த்தலாம்.
@PttvNewsX@tncpim இதோடு முடிஞ்சது.
மேற்கு வங்கத்தில் பிச்சை எடுத்த அவர்கள்
இப்ப தமிழ்நாட்டில்
சோஃபா வளவன் உடன் சேர்ந்து பிச்சை எடுக்க சென்று விட்டார்கள்.
@JeepIndia Don't buy #Jeep products,
It is designed to work for 4 years only, after that you have to spend 2-3 lacs for service, changing worst designed catalytic converter.
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu@TVKVijayHQ அமைச்சர் @arunraajkg@BussyAnand@TamilanParthib1
அவர்களே,
வரலாற்றில் முதல் முறையாக :
சேலம் TN-30 மற்றும் TN-54 வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விடுமுறையில் சென்றதால் இன்று வாகனப் பதிவு செய்ய மாட்டோம் என்று மெசேஜ் அனுப்புவதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளதாக?
முகூர்த்த நாள் என்று பலர் வண்டிகளை பதிவு செய்ய இயலவில்லை.
சேலம் போக்குவரத்து துறை அனுப்பிய மெசேஜ் :
"அனைவருக்கும் வணக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சேலம் மேற்கு (TN30) மரியாதைக்குரிய மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமைவிடுமுறை என்பதால் மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள் சம்பந்தமான பணிகள் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது"
"வட்டார போக்குவரத்து அலுவலக ஆலோசகர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று 18 6 2026 வியாழக்கிழமை மோட்டார் வாகன ஆய்வாளர் (TN54) அவர்கள் விடுமுறை ஆகையால் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பந்தமான பணிகள் ஏதும் நடைபெறாது மறுநாள் வெள்ளிக்கிழமை கொண்டு வருமாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது நன்றி வணக்கம்"

@arunraajkg@Udhaystalin அருமையான பதிவு,
அவர்கள் அனைவரும்
தாலி கட்டிய மனைவியை , குழந்தைகளை
ஒரு சினிமா நடிகைக்காக
துரத்தி விடவில்லை,
ஏன் ஆசை நாயகியைக் கூட கடைசி வரை வைத்திருந்து காப்பாற்றினார்,
ஆனால் நம்ம முதல்வர்?
@Udhaystalin இதுதான் கலைஞர் ஸ்டைல்;
அடிச்சு விளையாடுங்க,
இயற்கையாகவே உங்களிடம் கலைஞரின் யதார்த்த ஆனால் நக்கலான அர்த்தமுள்ள பேச்சுத்திறன் உள்ளது.
வாழ்த்துக்கள்.
இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka