எங்கள் மலைகள் காத்திட இன்று பெரு���்படையாக குமரி குலுங்கிட 600க்கும் மேற்பட்ட புலிகள்...!
மலைகளை மீட்கும் வரை சமரசமின்றி சண்டை செய்திடுவோம்...! இது நாங்கள் உயிராக நேசிக்கும் எங்கள் குமரி தாய் மீது சத்தியம்...!
#SaveKumariMountains
நேற்று மீண்டும் #பேசுதமிழாபேசு வலையொளி முடக்கப்பட்டுள்ளது. #மேதகு வெளியீட்டில் எல்லோரும் நெகிழ்ந்திருக்கையில் நேற்���ு இதை பகிர விரும்பவில்லை. நமக்கான திரைவெளியை இனி நாமே உருவாக்க வேண்டும் என்னால் இதற்கு மேல் #youtube உடன் மன்றாட முடியுமென தோன்றவில்லை!
மேதகு திரைப்படம் வருகின்ற ஜூன்-25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பிற்பகல் 12:35 மணிக்கு BSvalue OTT தளத்தில் வெளியாகவுள்ளது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.
#Methagu_in_BSvalue 🔥🔥
அண்ணன் அமீர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤
Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs all over the world may have to lead a Massive Campaign to Boycott all @amazon Services, including Prime Video.
https://t.co/eMCi1AqP8m
@aparna1502@PrimeVideoIN
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். தவறினால், @amazon நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் பரப்புரையைத் தீவிரமாக முன்னெ��ுப்போம்.
@aparna1502 @PrimeVideoIN