இளையதளபதி \/ தளபதி \/தலைவர்
💥TVKForTN 💥
//நீங்கள் உங்கள் அரசின் விவகாரங்களில் அக்கறை காட்டவில்லை என்றால், முட்டாள்களின் ஆட்சியின் கீழ் நீங்கள் வாழ நேரிடும்.
முன்கூட்டியே கூட்ட நெரிசலை பற்றி அண்ணன் நாகையில் கூறினார்.அதையும் மீறி நீங்கள் மீண்டும் குறுகிய இடமாகவே கொடுத்து இப்படி ஒரு பெரும் அசம்பாவிதத்திற்கு வழி வகுத்துள்ளீர்கள்!
உங்கள் எண்ணம் பலித்து விட்டது! @mkstalin
மனுஷன் உடைந்து போய் இருப்பாரு😥💔 @TVKVijayHQ
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
``ஸ்டாலின் ஒதுங்கிவிட வேண்டும்’’
``திமுக ரூ.35 கோடி பேரம் பேசியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. திமுகவின் அரசியல் எதிர்காலம் முடிந்துவிட்டது. அரசியல் விட்டே ஒதுங்கிவிட வேண்டும்’’
- அமைச்சர் நிர்மல்குமார்
#Dmk#Tvk#MKStalin#CTRNirmalKumar#Thanthitv
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவல்லிகேணி போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கின்றனர்
அடுத்து 10 ரூபா சார் தான் 😂
#உதய்பேரம்
உதயநிதி துபாய் போய் ஒரு வாரம் ஆச்சு.. 5 வருஷம் ட்ரைனிங் கொடுத்தும் அரசியவாதியா கூட வர முடியல.. தி.மு.கவின் அத்தியாயம் முடிந்துவிட்டது - சரமாரியாக விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார்
#Chennai | #Minister | #TVK | #CTRNirmalKumar | #PolimerNews | #DMK
#JustNow || த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுவதாக நேற்று கூறியிருந்தார் அமைச்சர் நிர்மல்குமார் - இன்று தற்போது வரை 3 பேர் கைது
#TVK | #Police | #Arrest | #DMK | #PolimerNews
These all only possible in India, this DMK koththu talking in Instagram live with his juniors while driving in Chennai main roads
Police won’t take any action coz they are DMK cadres @tnpoliceoffl@chennaipolice_