வார்த்தைகள் இல்லாமல் பேசினேன் கண்கள் இல்லாமல் ரசித்தேன் காற்றே இல்லாமல் சுவாசித்தேன் கவலைகள் இல்லாமல் வாழுந்தேன்.
என் தாயின் கருவறையில்
மட்டும்!!
#அம்மா💕
Felix ஏன் இவ்வளவு பதட்ட படுறான்? Something fishy… 🤡
விஜய் யார்கிட்ட பேசினார்
எடப்பாடி?
இவனுங்க போட்ட திட்டம் வெளியே வந்துடக்கூடாதுன்னு தான்
திமுக–அதிமுக கூட்டணினு Take Diversion Politics பண்ணி இருக்கானுங்க..
இப்ப வசமா சீக்கிட்டானுங்க 😂😂