அசிங்கத்தின் உச்சம் நீ..
அருவருப்பின் உச்சம் நீ...
கேவலத்தின் உச்சம் நீ ...
துரோகத்தின் உச்சம் நீ...
எச்சம் நீ
இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கழிவுகள் நீங்கி புத்துணர்வு பெறட்டும்
#அனைத்திந்தியஅண்ணா திராவிடமுன்னேற்றக்கழகத்தின்
#நன்றி_உறவே 🙏
எனது பிறந்த நாளுக்கு முகநூல் பதிவுகள் மூலமும்,வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி வழியாகவும் வாழ்த்துகள் கூறி உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ..🙏
"பனையூர் சந்தையில் அடிமாட்டு விலைக்கு போகும் ஆடுகள் அல்ல
எந்த சூழலிலும் அதிமுகவுக்கு விசுவாசமாக நிற்கும் இளம்சிங்கங்கள் தான்
அஇஅதிமுக 💪🔥 தொண்டர்கள்...
#ADMK_MYD
GTR 💯💥🌱
சில வாய்ப்பு கொடுத்த இளைஞர்கள் கழகத்திற்கு ஒன்றுமே செய்யாமல் மீண்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று மீண்டும் பொய்யான போர்வையில் வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காதீர்கள்..
மீண்டும் வாய்ப்பளித்தால் கழகம் பாடையில் தான் செல்லும்...
#வாய்ப்பு_அளிக்காத_இளைஞர்கள்..
கழகத்திற்காக தன் இன்னுயிரை நீத்த நண்பர் கே.எ.ஸ்.பூக்கடை மகேந்திரன் அதிமுக
குடும்பத்திற்கு கழகத்தின் சார்பாக 55 லட்சம் நிதி உதவி வழங்கிய மாண்புமிகு எடப்பாடியார்.
#கழக_தொண்டனாக_வரவேற்கிறோம்
2018 முதல் எடப்பாடியாருக்கு பக்கபலமாக
இருந்தவர் ஆதலால் வரப்போகும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் எடப்பாடியார் அவர்கள் மிதுன் அவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கி கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சென்று வலுப்படுத்த கோரிக்கை வைத்த அதிமுக தொண்டர்கள்..
ஒவ்வொரு அரசியல் இயக்கமும் தன்னை நவீனப் படுத்திக் கொண்டு எதிர்காலத்திற்கான பணியை துவக்கி விட்டது .
அடுத்த கட்ட சீரமைப்புக்கான பணியை துவங்காமல் #அதிமுக காலம் தாழ்த்துவது நம் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
கழகத்திற்கு ஆண்டாண்டு காலமாக உழைப்பவர்களுக்கு பதவி வழங்காமல் அரசு ஓய்வு பெற்றவர்களுக்கு முக்கிய பதவி வழங்குவதால் எப்படி கழகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்..
மீண்டும் வருவோம் மீண்டு வருவோம்
#ADMK_MYD
EPS 💯🌱🌱✌️✌️
உழைப்பவர்களுக்கு பதவி வழங்காமல் நடிப்பவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித்தான் இருக்கும். கட்டமைப்பு இல்லை ஆலோசனைக் கூட்டமும் இல்லை
சமூகவலைத்தளத்தை பயன்படுத்தியவருக்கு பொறுப்புகள்வழங்கப்படவில்லை
மாநில,மண்டல, மாவட்ட,பொறுப்பாளர்கள்
ஐடிவிங் கில் மாற்றம் வேண்டும்..
கழகத்திற்கு ஆண்டாண்டு காலமாக உழைப்பவர்களுக்கு பதவி வழங்காமல் ஓய்வு பெற்றவர்களுக்கு முக்கிய பதவி வழங்குவதால் எப்படி கழகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்..