சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய
திரு. @Udhaystalin அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தலைமைக் கழகச் செய்தி:
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமை ஏற்று பல்வேறு இளைஞர்கள் @AIADMKOfficial-ல் மக்கள் பணியாற்ற இணைந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில இளைஞர்கள் தங்கள் தன்னார்வத்தினால் கழகத்தின் மீது பற்றுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இத்தகைய கூட்டங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடத்த உள்ளதாக
அங்கீகரிக்கப்படாத அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கழகத்தின் பெயரில் நடத்தும் நிகழ்ச்சிகளை மாவட்டக் கழகங்கள் மற்றும் @AIADMKITWINGOFL மூலம் ஒருங்கிணைக்கக் கூறியதோடு, இளைஞர்கள் தன்னார்வத்தோடு நடக்கும் நிகழ்ச்சிகளில் சில இடங்களில் புகார்கள் வருவது குறித்து, சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்து இருந்தோம்.
இந்நிலையில், மேலும் சில புகார்கள் , மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
இளைஞர்களை இணைய வழியில் ஒருங்கிணைக்க மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க, @AIADMKITWINGOFL சார்பில் Online Membership Form விரைவில் வெளியிடப்படும். அதில் இணைந்துகொண்டு, கழகத்தின் Proper Channel-கள் வாயிலாக நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
அதுவரை, கழகத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களின் நலன் கருதி, கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் ஒப்புதல் இன்றி நிகழ்ச்சிகள் எதுவும் ஒருங்கிணைக்கப் படவேண்டாம் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஒப்புதலோடு இந்த செய்தி வெளியிடப்படுகிறது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK#ADMK_TNJ | #AIADMK | #ADMK_MYD
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், நாகப்பட்டினம் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#ADMK_TNJ | #AIADMK
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
I extend my warm birthday greetings to the Hon’ble President of India,
Tmt. Droupadi Murmu Avl.
I wish her a long life, good health, and continued success in serving the people of our nation.
@rashtrapatibhvn@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
#ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | #Vote4AIADMK