எதுக்கு Sorry
தேவை இல்லை
Online Complaint கொடுத்தவர்களுக்கு நேர்ல வந்து
Written Complaint கொடுக்க சொல்லி
Cybercrime லிருந்து
அழைப்பு வருது
Let the Judiciary decide whether you guys were right or wrong
🤷♂️🤷♂️
Dear CM @MKstalin I am sure a youtube video of a certain #PlipPlip disgracing Thalaivar @rajinikanth ANNATHE has been brought to ur attention
It's shocking to see such low lives /repeat offenders have been encouraged at the Chief Minister's office @KanimozhiDMK@Udhaystalin
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு @mkstalin@CMOTamilnadu அவர்களின் பார்வைக்கு
உங்கள் தந்தை கலைஞர் அவர்கள் மீதும் உங்கள் மீதும் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர் நடிகர் திரு.ரஜினிகாந்த்.
உங்களுடைய தற்போதைய இந்த ஆட்சியில் இந்திய சூப்பர்ஸ்டார் பத்ம விருதுகள் உட்பட பல உயரிய
#Rajnikanth fans are about to file a legal complaint to @tnpoliceoffl
On the #PlipPlip YouTube channel for verbally abusing the movie cast.
Much needed move from #rajni
Believe #shylendarBabu sir will take appropriate actions against the clowns.
#Annaatthe
4 நாளில் 100 கோடி கலெக்ட் பண்ணியிருக்கு தமிழகத்தில்..
நல்ல படம் என்பதால் தான் குடும்பமாக படம் பார்க்க வருகிறார்கள்..
ரஜினிக்காவும்,குடும்ப படம் என்பதாலும், சன் தயாரிப்பு என்பதாலும் இப்படம் இவ்வளவு பெரிய வசூல்
- தயாரிப்பார் K. ராஜன்
#Annaatthe#AnnaattheStormAtBO
#கேள்வி : அண்ணாத்த வெளியாகி 1 வாரம் ஆச்சு, Response எப்படி சார் இருக்கு
#விநியோகஸ்தர்_திருப்பூர்சுப்பிரமணியன் : அறிவு ஜீவிகள் கொடுக்குற Reviews ah மக்கள் ஒரு பொருட்டாவே மதிக்கல. குடும்பம், குடும்பமா வந்து படம் பாக்குறாங்க
ஒவ்வொரு நாளும் வசூல் அள்ளுது 💪🔥
#Annaatthe
சத்தியமான வார்த்தைகள்
எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற உண்ணதமான மனிதன்
எதிரிகளை வசப்பாட தெரியாத வஞ்சனையில்லா மனிதன்
திரையை தவிர வெளியில் நடிக்கத் தெரியாத என்றும் உண்மையை பேச தயங்காத மனிதன்
என் உத்தம தலைவன் @rajinikanth திரு ரஜினிகாந்த்