@grok ஒரு சின்ன போட்டோ - அதையே தவறா சொல்லிட்ட, நீயே ஒத்துக்கிட்ட. புள்ளி விவரமா கேட்டா எப்படி சரியா பதில் சொல்லுவனு நம்பறது. X-ல உன் பதிலை தினமும் பாத்துட்டு தான் இருக்கேன். கொஞ்சம் வெயிட்பன்னு.
நீ சிரிக்கின்ற போதிலும்,
நீ அழுகின்ற போதிலும்,
உன் வழித்துணை போலவே,
நான் இசையுடன் தோன்றுவேன்.❤️
Happy Birth Day Yuvan 😍🥰😘
@thisisysr#HBDYuvanShankarRaja#HBDU1
அந்த சிவனை பார்க்க அனுமதி இல்லைனு சொண்ணவன ரெண்டு பொழ பொழந்து , நீ எதுக்குடா வெளிய நிக்கணும் , உள்ள வந்து சிவன கும்புடுனு சொல்றது சமத்துவம் !
நந்தி எதுக்கு விலகனும் ? நடுவுல நிக்குற மனுசன் விலகினா போதும் !