Happy Birthday to our honourable Prime Minister Shri @narendramodi Ji. May you always be blessed with good health, happiness and continue inspiring us all with your leadership.
#HappyBdayPMModi
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால மக்கள் சேவை
நாளை ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்றி பிரார்த்திப்போம்
மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நாட்டிற்குச் சேவையாற்றுவதே பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. பொதுச் சேவை மற்றும் தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றி வரும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால அரசுத் தலைமைப் பணி ஈடு இணையற்றது.
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தேசத்திற்கே முன்மாதிரி மாநிலமாக குஜராத் உருவெடுத்தது. அதுபோலவே பாரத பிரதமராக அவர் பதவியேற்ற பிறகு நமது நாடு உலகிற்கே குருவாக மாறி வருகிறது.
உலகளவில் 37 நாடுகளின் உயரிய விருதை பிரதமர் அவர்கள் பெற்றுள்ளார். கொரானா காலத்தில் உலகமே பெரும் இன்னல்களை சந்தித்து திகைத்து நின்றபோது, பிரதமரின் சீரிய தலைமை, கொரனாவைில் இருந்து மக்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கொரானா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டம், முத்ரா கடன் திட்டம், ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் உள்ளிட்ட பிரதமரின் தொலைநோக்கு மக்கள் நல திட்டங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தி பீடுநடை போட செய்துள்ளது.
அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை நாட்டிற்கு ஒரு புதிய திசையையும் புதுப்பிக்கப்பட்ட வலிமையையும் அளித்துள்ளது. பிரதமர் அவர்களின் உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் காரணமாக வளர்ச்சியடைந்த இந்தியா- 2047 என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.
நாட்டின் இந்த முன்னேற்றப் பயணத்திற்கும், பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் சிறப்பான தலைமைக்கு நமது நல்வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம் வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்றுவோம். அவருக்கு நமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்போம். அவரது நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் இணைந்து ஆசிர்வாத தீபத்தை ஏற்றி, நமது பிரதமரின் நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
#SevaSankalpAbhiyan #AshirwadKaDiya
@PMOIndia@NitinNabin@BJP4India@blsanthosh@BJP4TamilNadu
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni covered a wide range of sectors. A key outcome of the visit was our decision to elevate India-Italy ties to a Special Strategic Partnership, which will add new momentum to our cooperation in the years to come.
I thank Prime Minister Meloni, the Government of Italy and the wonderful people of Italy for their friendship.
@GiorgiaMeloni
Happy Birthday to our leader! Your vision and dedication inspire us every day. Wishing you good health, happiness, and continued success.
@svembu 🎉🙏
#zoho tenkasi
Te
Happy Birthday to the Great Son of Tamil Soil,
Happy Birthday to the future of India,
Happy Birthday to the Pure Divine Soul.
I pray God to bless My Inspiration, My brother and guardian Makkal Thalaivar @annamalai_k Avl with lots of happiness and joy
#HBDAnnamalai
தமிழக அரசியலையே புரட்டி போட்ட ஒரு தலைவன்
அண்ணாமலை என்ற பெயர் இந்திய அரசியலில் இன்றைக்கு தலைப்பு செய்தி.
திருவண்ணாமலை போய் பாதை யாத்திரை போவோம்
அண்ணாமலையாரே பாதை யாத்திரையாக வந்ததும்,மக்கள் வரவேற்றதும் இங்குதான்...
தமிழ்நாட்டின் நம்பிக்கையாக பார்க்கப்படும் அண்ணன் அண்ணாமலை அவர்களே....
நீங்கள் தான் தமிழ்நாட்டின் மோடி ✍️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @annamalai_k IPS Anna💐
இதுவரைக்கும் தற்குறித்தனமான GEN Z யோட எழுச்சியை தான் பார்த்திருப்பீங்க ..
இனிமே அறிவார்ந்த GEN Z யோட எழுச்சியை பாப்பீங்க 🔥
@annamalai_k 🇮🇳
#அண்ணாமலை_எனும்_ஆளுமை
வருகின்ற 4, ஆம் தேதி பிறந்தநாள் காணும் பாஜக முன்னாள் மாநில தலைவர் என் பாசமிகு சகோதரர் அண்ணன் திரு அண்ணாமலை அவர்களுக்கு, பிறந்தநாள் நல் நல்வாழ்த்துக்கள், நாளைய தமிழகத்தை உருவாக்க, வருங்கால இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, லஞ்சம் லாவண்யம் அற்ற அரசாங்கம், விவசாயம், தொழில், முன்னேற்றம் இவற்றை மனதில் வைத்து, மக்களுக்காக பாடுபட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து, இந்த தேசத்தில் ஆகச்சிறந்த அரசியல்வாதியாக திகழ வேண்டும் என்று தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணன் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தீர்க்கமாக யோசித்து முடிவு எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்தும் நாளாக அமையட்டும். மதுரையில் ஆட்சி செய்யக்கூடிய அங்கயர் கன்னி மீனாட்சி சொக்கநாதனுடைய நல்லாசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பூரணமாக கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Kc. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர்
வீரமங்கை #வேலுநாச்சியார் அவர்கள் பிறந்த தினம் !
சிவகங்கை மண்ணின் பெருமையை மீட்டெடுத்து, அடிமைத்தனத்தைத் தகர்த்தெறிந்த அந்த வீரத்தாயின் தியாகத்தையும், போர்க்குணத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்!
#VeluNachiyar
#வேலுநாச்சியார்#ஜெயந்தி
ராணி வேலு நாச்சியார் 1730 ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி பிறந்தார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கிணங்க சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு பிடித்தது வீரம் மட்டுமே. வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்.
1746ம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதருக்கும், வேலு நாச்சியாருக்கு திருமணம் நடைபெற்றது.
சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், பறங்கியர்களுக்கு கப்பம் செலுத்த மறுத்தார். சிவகங்கையைத் தாக்க தளபதி பாஞ்சோர் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் ஆற்காடு நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர்.
கொடூரமாய் தாக்கினர். வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார். ஆவேசமடைந்த வேலு நாச்சியார் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்க துடித்தார்.
8 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார் வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.
சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.
வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது.
வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான் வேலு நாச்சியார்.
#Velunachiyar #சான்றோர்தினம் #இந்துமுன்னணி