தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகங்களை மட்டுமே அன்பளிப்பாக தரவேண்டும் என அன்றைய காலகட்டத்திலே கூறியவர் மாவீரன் குரு தலைவர் அவர்கள்.
#Kshatriya_MaaveeranGuru
அரியலூர் மாவட்டத்தில் மாற்று சமுதாய சமநிலையை கருத்தில் கொண்டு ஏழு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தார். தன் சொந்த மாவட்டமான அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தவர்......
#Kshatriya_MaaveeranGuru
என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் போட்டு கொள்ளுங்கள் என ஜெயலலிதாவின் முன்பாகவே கூறிவிட்டு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த மாவீரன்
#Kshatriya_MaaveeranGuru
1998வது வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நேரம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியிலே தலித்.எழில்மலையை ஆதரித்து அய்யா மற்றும் திமுக வைஆதரித்து சென்னை மேயர் ஸ்டாலின் அவர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்|5(1)#Kshatriya_MaaveeranGuru