@SaravananSwamyS@KalyaanBJP_ மத்திய பிஜேபி ஆட்சி தமிழகத்தில் உள்ள இந்துக்களுக்கு என்ன செய்தது என்று ஒரு பட்டியல் தாருங்கள் பார்க்கலாம் பிஜேபியால் தமிழனுக்கு பைசா பிரயோஜனம் இல்லை என்பதே உண்மை
@rajiv_dmk@tvkvijayhq நீங்கள் என்ன அறை பைத்தியமா கொண்டு வந்தது எந்த ஒன்றிய அரசு கூட இருந்தவன் எவன் என்று கூட தெரியாமல் நீங்கள் ஒரு கட்சியின் மாநில பொறுப்பாளர் வெளங்கும்
@rajiv_dmk@mkstalin உங்க மாடலில் தில் இருந்து இருந்தால் அவன் வந்து கொட்டி��ே இருக்க மாட்டான் சோசியல் மீடியா பவர் அப்படி ஒரு வாரம் போட்டு அடித்த அடியில் தான் இந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது இல்லை வழக்கம் போல கும்ப கர்ணன் தான்
@boopathi4sm@jayaraman418 அப்படியா மாணவரணி நிர்வாகி ராஜிவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்த போது கருணாநிதி அவர்களை எப்படி பாராட்டினார் என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா