@jackiecinemas வடக்கன்ஸ் ஒட்டு போட்டு மோடிய ஜெயிக்க வச்சிட்டு தமிழ்நாட்டுக்கு வர்ற மாதிரி நீங்க இங்க வந்து ஒட்டு போட்டு திமுகவ ஜெயிக்கவச்சிட்டு வெளிநாட்டுக்கு போயிடுவீங்க. அவங்க இங்க எல்லா அமைச்சர்களும் ஊழலா செஞ்சு மக்களை ஒன்னுமில்லாமா ஆக்கிருவாங்க. போங்க சார்
@SmartBarani சோசியல் மீடியா பக்கம் போனால் எந்த படத்தை பற்றி அதிகம் பேசுகிறார்களோ அந்த படம்தான் பெரிய வெற்றி அடைகிறது. மற்ற படம் எல்லாம் என்னதான் நனாறாக இருந்தாலும் கண்டுக்கொள்ளப்படுவதில்லை.