@karthickselvaa கார்த்திகை செல்வன் சார், ஒரு பணிவான வேண்டுகோள். சொல்லதிகாரம் நிகழ்ச்சிக்கு தயவுசெய்து இளைஞர்களை அழைத்து வாங்க. நேத்திக்கு Gen Z பத்தி ஒரு விவாதம். ஆனா வந்தது பூரா வயசான ஆட்கள். அவர்களுக்கு ஒண்ணுமே தெரியல. இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஊக்குவியுங்கள். ப்ளீஸ்