தென்காசி மாவட்டத்தில் கட்டுக்கடங்காத அளவில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://t.co/SBhCPN9zIu
@CMOTamilnadu@mkstalin
நான் குடியிருக்கும் பகுதியிலுள்ள Housing boardஐ சில மாதங்களுக்கு முன் இடிக்க ஆரம்பித்தார்கள். இடிக்கப்போகிறோமென்று 4-5 வருடங்களாக சொல்லிவந்தனர். ஆனால் அங்குள்ள மக்கள் கொரொனாவாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு வீடுகளை காலிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இப்பொழுதும் பலர் வீட்டு வ���டகைக்கும் advanceஉக்கும் பணமில்லாமல் கந்துவட்டியில் சிக்கித்தவிக்கி��்றனர். அங்கு குடியிருந்த எனக்கு மிகவும் பரிச்சயமான பாய் அம்மா (தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்), நீலமேகம் (காய்லாங்கடை அண்ணன்), சுமதி (வீட்டு வேலை செய்யும் அம்மா), லதா (பூக்கட்டுபவர்) என்று 1000 குடும்பங்களுக்கு மேல் வேறு இடங்களுக்கு புகலிடம் தேடிச்சென்று அடிப்படை வாழ்வாதாரத்தைத் தொலைத்து எப்படியோ வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
நொச்சிக்குப்பத்து ஆட்களைப்பார்க்கும் பொழுது எனக்கு ���வர்கள்தான் நினைவுக்கு வருகின்றனர். அது என்ன மரீனாவை அழகுபடுத்துவது? Aesthetics vs Livelihood, அதாவது, அழகியலுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நடுவில் தேர்வு வந்தால், வாழ்வாதாரத்துக்கு தானே priority தர வேண்டும்?
சென்னை city என்பதற்கு முன் ஒரு fishing village தானே? முதலில் இங்கு என்ன இருந்தது?
19ஆம் நூற்றாண்டில் ஹார்பர் வந்ததால் பல மீனவ communities அங்கிருந்து அகற்றப்பட்டனர். அதன் பிறகு 1980களில் மீனவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டும் சுடப்பட்டும் தங்களுடைய இடத்தைப்பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்பொழுது இந்த அழகு படுத்தும் பணி. இப்பொழுது கடைகள் போட்டிருக்கும் மீனவர்கள் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மீன் மார்க்கெட்டில் licenseஓடு மீன் விற்கலாம்தான். ஆனால் 1500 stalls இருந்த இடத்தில் 900 stallsக்குதான் license தரப்படப்போகிறதாம். அதிலும் 40% புதிய தொழில்முனைவோருக்குக் கொடுக்கப்பட இருக்கின்றன. மற்றவர்கள் எங்கே செல்வார்கள்? எப்போதிலிருந்து இது நடக்கப்போகிறது?
Loop Roadஇல் traffic பிரச்சினை ஏற்படுவதால்தான் இந்த அழகுபடுத்தும் நடவடிக்கையென்றால் இதற்கு மாற்று தீர்வாக ஒரு பெரிய மேம்பாலம் அமைக்க முடியாதா? மேம்பாலத்திற்குக் கீழ் natural habitat fish market, மேலே வாகனங்கள் நிம்மதியாக செல்லலாம். Vincent D’Souza சொல்வதோடு சேர்த்து… சென்னை என்றால் CSK, filter coffee, Kapaaleeswarar temple மட்டுமல்ல. நொச்சிக்குப்பமும் நடுக்குப்பமும் மீனவர்களும் மீன்வாடையும் கூட. மேல் கூரியவற்றைவிட பின் சொன்னதுதான் சென்னையின் முதல் அடையாளமாகவும் இருந்தது.
👇🏼 என் வீட்டுப் பூனைகளுக்கு இதே மீன் கடைகளில் மீன் வாங்கிவிட்டு மரீனாவில் காற்றுவாங்கிய ஒரு மாலைப்பொழுது.
Udhay is not a public representative. His visit to Thoothukudi fits in none of the categories for which e-pass is allowed.
A resident of Chennai, why was Udhayanidhi not quarantined & allowed to visit family of victim ? Who gave him e-pass & under what category ? @CMOTamilNadu
அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் அலோபதிதான் இ��்கிலீஷ் மருத்துவம் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. ஆனால் இந்த கொரானாவால் நம் பாரம்பரிய ��ைத்தியமான சித்த மருத்துவத்தின் மகத்துவம் புரிகிறது. @Vijayabaskarofl @RAKRI1
திருச்சி மத்திய சிறை வளாகச் சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுவிக்க முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் https://t.co/4utIcb2FAa
#Seeman#Trichy#EelamTamils#SpecialCamp
நாம் தமிழர் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி:-
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போ���்டியிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள நெ.சுனில் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
- நாம் தமிழர் கட்சி