#BREAKING | சென்னைக்கு 350 கி.மீ., கிழக்கில் முரசு புயல் மையம். இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை(நவம்பர் 2) பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#SunNews | #WeatherUpdateWithSunNews | #CycloneMurasu
போரை நிறுத்த அமெரிக்க அழுத்தம் கொடுத்த போது,
நீ எவனா இருந்தாலும் என்னோட சொந்த நாட்டு விசயத்துல என்ன செய்யனும் என எனக்கு சொல்லித் தராத என்பது மாதிரி அமெரிக்க மண்ணிலேயே அவங்களை மிரட்டிட்டு வந்துருக்காங்க இந்திரா காந்தி.
எப்படி ஆளுமை-யா இருந்த நாடு இப்போ மோடிக்கிட்ட சிக்கிருக்கு.