I would like to say thanks to @chennaicorp GCC team...
I raised the complaint for improper sweeping on my street. GCC Forwarded ToConservancy Supervisor, Zone 9,DIV 124,PNK Garden/2nd
Special thanks to Garbage Van Driver on my street he did a fantastic job👏👏👏@PriyarajanDMK
செயலற்ற விழிப்புணர்வு பயனற்றது!
எங்கும் இணையம் எதிலும் இணையம் என்று மாறின நிலையில் சைபர் குற்றங்களும் பெருகி வருகின்றன.
இதிலிருந்து உங்களை பாதுகாக்கும் நோக்கத்துடனே அனுதினமும் செயல்பட்டுவருகிறோம்!
@chennaipolice_@ChennaiTraffic@tnpoliceoffl@tnpdial100
@chennaipolice_ wishing you a happy new year to all officers. If Possible can u please add the whatsup number on L&O contact numbers Page. It will help full to public to share their live location and issue details to reach them quickley. Thanks 🙏
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்தி�� பாபு, இ.கா.ப., உள்ளிட்ட இந்திய காவல் பணி அலுவலர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Wishing a Happy New year to you and ur family members! May this year brings you joy, love, and abundance in all areas of your life. Here's to making new memories, achieving your goals, and embracing every moment. Wishing you a fantastic 2023!#Welcome2023#HappyNewYear #
It is never fate but smart and intelligent work bring success.
விதி என்று எதுவும் இல்லை, அறிவார்ந்த உழைப்பே வெற்றி கொடுக்கும்.
#life#success#Truth#motivation
பொய்களை நம்புவதால் ஏற்படும் விளைவுகள்;
-நீங்கள் வேறு ஒருவராக மாற்றப்படுகிறீர்கள்
-உங்கள் தகுதி, திறமை மட்டுபடுத்தப்படுகிறது
-பொய் பரப்பியவர் பயன் பெறுகிறார்
Don't fall for #fakenews .
#society#people#life