@Minnambalamnews 28 காங். வேட்பாளர்களில் மூவரை (மேலூர்,மயிலாடுதுறை, விளவங்கோடு) உள்ளூர் காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து கடைசிவரை வேட்பாளராக ஏற்காமல் புறக்கணித்தனர். ஆனால் திமுக வினர் தலைவனின் கட்டளையை ஏற்று வெற்றி பெற வைத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே காங்கிரஸால் திமுகவிற்கு பலம் என்பது ?
@AravindRajaOff துண்டை க க்கத்தில் இருந்து தோளில் போட வேண்டும் என்று வலியுறுத்தியது மட்டும் இல்லாமல் தாங்களும் தரை தட்ட துண்டு போட்டு ஆதிக்க மனநிலை கொண்டவர்களின் முகத்தில் கரியை பூசி புரட்சி செய்தது அண்ணாவின் கலைஞரின் திமுக 🎇