Dravidian Force | Belongs to Dravidian Stock | திராவிட அரக்கன் | Atheist | Casteists and Sanghis stay away | “Indifferentism is the worst kind of disease.”
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர
அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது
அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥
தங்கம் ❤️❤️❤️
சாதி மறுப்பு திருமணங்களை அங்கீரத்தது திராவிட கட்சிகள் என்று Status வைத்ததற்கு கொலை மிரட்டல் விடும் MLA சபரி…
இவங்க தான் மக்கள காப்பாற்ற வந்த தூயசக்திகள் !!
😡😡😡
சட்டமன்றத்துல பல விவாதம் வந்திருக்கு… கூச்சல் வந்திருக்கு… குழப்பம் கூட வந்திருக்கு… ஆனா ஆளுங்கட்சி அமைச்சாரல இந்த மாதிரி கேவலம் மட்டும் அரங்கேறியது இல்ல… 🤦♂️🤦♂️🤦♂️
ஜோசிய முறைப்படி கட்சிக்கு பேரு வச்சது, logo வடிவமைச்சது நான் தான் - ஜோசியக்காரன்
கொள்கைத்தலைவர் பெரியார் சூத்தால் சிரித்துக்கொண்டிருந்தார் 😂😂😂 https://t.co/cEoDUU9BYC
கண்கள் சிவக்க சிவக்க கோவத்தோடு அமித்ஷாக்கு விருந்தளித்த பொட்டு மாமா…
கோவத்தை தணிக்க நீர் குடித்த பொட்டு மாமா…
பயத்தில் அவர் பக்கம் திரும்பாத அமித்ஷா 😂😂😂
“கூடுதல் தொகை பெற சமூக வலைதளத்தில் பொய் பரப்புவதாக” அமைச்சர் @VanniTamizhVCK குறிப்பிட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை பெறும் ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களோடு பேரலைக்கு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
சென்ற திமுக ஆட்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்த போது திமுக செய்த செயலை தெரிவித்தார் புல்லரித்தது…!
தோழர் வன்னி அரசு, மாணவர் பக்கம் நின்று மாணவரை தவறாக சித்தரித்த செய்தி வெளியீட்டை திரும்பப்பெறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கவனத்திற்கு இந்த நேர்காணலை எடுத்து செல்வோம்.!
முழு காணொளி பேரலையில்.