Delhi:
Honorable Vice President of INDIA Shri C.P. Radhakrishnan was called on by Hindu Munnani State President Shri Kadeswara Subramaniam as a mark of respect.
He was accompanied by State Organizer Shri Rajesh.
Various matters were discussed during the meeting.
@CPR_VP
சனாதனத்தை காக்க குழந்தை முதல் கிழவி வரை... போர்கொடி பறந்திடும்
To safeguard Sanatana—from the child to the elderly woman—the banner of revolt shall fly high!
#sanatandharmaसनातन#hindu#Hindumunnani
Thiruparankundram, Tamil Nadu: On the occasion of the Masi Magam Full Moon, members of Hindu Munnani, RSS, and BJP gathered for a grand Giri Valam accompanied by a Maha Deeparadhana.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு. @gssjodhpur அவர்களை இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு. @RajeshHM_org மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. @ume_rss நேரில் சந்தித்தனர்.
ASI இந்திய தொல்லியல் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அவரிடம் தமிழகத்தின் சில முக்கிய கோவில்கள் மற்றும் புராதன சின்னங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது..
#GajendraSinghShekhawat #ASI #ancienttemple #Tamilnadu #HinduMunnani
அமாவசைக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமை!
அதை தடுக்க அறநிலையத்துறைக்கு இல்லை உரிமை!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple
காஞ்சிபுரம் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை!
இந்து அறநிலையத்துறையின் அநியாயத்தை தட்டி கேட்க
நவம்பர் 23 திரளட்டும் பக்தர்கள் படை!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple
உலகப்புகழ்பெற்ற அத்திவரதர் கோவிலில்
கட்டாய தரிசன கட்டணம்!
ஊழலுக்கு புகழ் பெற்ற இந்து விரோத
திமுக அரசே இது அநியாயம்!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple
அன்று வணிகம் செய்ய வந்த கிறிஸ்தவர்கள்
இந்தியாவை கொள்ளையடித்தார்கள்!
இன்று ஆலயம் காக்க இந்து சமய அறநிலையத்துறை என ஏமாற்றி இந்துக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple
சர்வ சக்தி வாய்ந்த அத்தி வரதர் ஆலயத்தில்
சர்வாதிகாரியாக செயல்படும் அறநிலையத்துறை அதிகாரி!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple
இந்துக்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு எட்டணும்!
அத்தி வரதரை தரிசிக்க கூட எதற்கு கட்டணம்!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க படையெடுப்போம்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple
அத்திவரதர் கோவிலில் மீறப்படுகிறது ஆகம விதி!
நமது சம்பிரதாயங்களை அழிக்க அறநிலையத்துறையின் சதி!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் !
#AthiVaradar#SaveAthiVaradarTemple
கோவில் குளத்தில் தர்ப்பணத்திற்கு கூட
தடை போடும் அறநிலையத்துறையின் சூழ்ச்சி!
கோவிலின் மரபுகளை அழித்தால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி!
அத்திவரதர் கோவிலை காப்போம் வாருங்கள்!
#AthiVaradar#SaveAthiVaradarTemple