உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு.
ஒன்று தாயின் கருவறை; இன்னொன்று
ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான்
ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.
இன்றைய மாணவர்களை நாளைய எதிர்காலமாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள்.
என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
The one who appointed to be our protectors and to maintain law and order took advantage like this then who we are going to ask for protection. #Tuticorin#JusticeforJayarajAndFenix