@TANGEDCO_Offcl முகப்பேர் கிழக்கு முதல் பிளாக் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 2 மணி நேரம் ஆகிறது... தற்போது வரை மின்சாரம் வரவில்லை... இரவு நேரங்களில் இப்படி மின்சாரத்தை துண்டிப்பது எந்தவகையில் நியாயம்...
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
@vaishnavi_cbe@TVKVijayHQ அரை போதையில் ஏதாவது பண்ண வேண்டியது... திருப்பி அடிச்சா எஸ்.பி. ஆபிஸ் ல போய் அழ வேண்டியது.... த்தூ... இதெல்லாம் ஒரு பெழப்பு...
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
1959 இல் சிவந்தி ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட மாலை நேர தமிழ் நாளிதழ்லான மாலை முரசு அன்று முதல் இன்று வரை நடுநிலையோடு செயல்பட்டுவந்துள்ளது . இன்றைய காலகட்டத்திற்கு தேவையான தொழிநுட்ப வசதியுடன் இணையத்தில் எளிமையாக செய்திகளை படிப்பதற்கு வழிவகுத்துள்ளது .
இன்று மாலை முரசு செய்தி தொலைக்காட்சி பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நன்னாளில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்
செய்திகளை உண்மை தன்மையுடனும் , விரைவாகவும் மக்களை சென்றடைய அயராது உழைக்கும் @MalaimurasuTv பணியாளர்களுக்கும் அதன் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#10yearsofmalaimurasu
பத்தாம் ஆண்டு பயணத்தைத் தொடங்கும் மாலைமுரசு தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்!
செய்தி ஊடக பயணத்தில் நாளை ஜூன் 9-ஆம் தேதி பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாலைமுரசு தொலைக்காட்சிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்களின் நோக்கமே உண்மைகளை பொய் கலப்பின்றி மக்களிடம் கொண்டு செல்லுதல்; நியாயத்தின் பக்கம் நிற்பது; மக்கள் நலனுக்காக போராடுதல் ஆகியவை தான். இந்த இலக்கணங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மாலைமுரசு தொலைக்காட்சி திகழ்கிறது.
ஊடகங்கள் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மக்களின் குரல் இப்போது வேகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அதை அப்படியே மாலைமுரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். மாலைமுரசு தொலைக்காட்சியின் பயணம் தொடர வேண்டும்; அது சாதனைப் பயணமாக மாற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மாலைமுரசு தொலைக்காட்சியின் கண்களும், காதுகளும், இதயமுமாக திகழும் அதன் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
@MalaimurasuTv
நேற்று நடைபெற்ற தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணி ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு என்னுடைய ஆலோசனைகளை தோழர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.
வாய்ப்பு கொடுத்த தலைவர் @actorvijay
பொதுச் செயலாளர் @BussyAnand,
@AadhavArjuna
அண்ணன் @CTR_Nirmalkumar மற்றும் @GuRuThalaiva & தவெக தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
#Priority அடிப்படையில் அனுப்பி கொண்டிருக்கிறோம் என பதில் அளிக்கும் #8144930117 அதிகாரி.
#Priority முறையில் தொடர்ச்சியாக தண்ணீர் அனுப்பும் அளவிற்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடா?
இதே நடைமுறைதான் சென்னை மாநகரிலுள்ள ஹோட்டல்களுக்கும் பின்பற்றப்படுகிறதா?
@KN_NEHRU@mkstalin