நிரம்பாத அனைக்கு Inspection 😅😅
பெய்யாத மழைக்கு Red alert 😂😂
தப்பியோடிய கைதி அடுத்த தெருவுல பிடித்த விசித்திரம் 😅😅
Script ஐ மாத்துங்கயா 😅😅
திமுக வை எவனாலும் ஒன்ன பண்ண முடியாது
என் மேல போட்ட FIR தர வக்கில்ல
இவனுங்க சபைக்கு பேச வரானுங்க
- அண்ணன் ராசா 🔥🔥🔥🔥
The Indian Army gave Modi govt a severe-dressing down!! 🔥
The "Agniveer Recruitments" weakened the Indian Army to such an extent we can't even imagine.
> No one is ready to marry his daughter to Agniveers because of the elimination of pension scheme and short service span.
> The Indian govt is compromising India's security.
> Well trained Agniveers are being released when they are fully prepared to defend India.
> And the most significant concern is that, currently almost all of India's neighboring countries are hostile towards it. Yet we are being forced to discharge well-trained Agniveer soldiers who are highly skilled in combat operations within regions like Kashmir and the North East's valley areas. Then how are we to deal with these hostile nations?
🐿 கரீயர் உச்சத்திலயே இருக்கனும், எப்படி னு சொல்லுங்க.
-இந்தியா லெவல்ல அதிக முறை ₹500 கோடி வசூல் பண்ணவங்க டாப் 5 ல இருக்கியா?
🐿-இல்லிங்களே
Industry Hit எதாவது கொடுத்திருக்கியா
🐿-இல்லிங்களே
First 100 Cr, 300 Cr movie in தமிழ் இப்படி கொடுத்திருக்கியா
🐿- ம்ஹும்
'ஜப்பான் ல முத்து, 24 வருஷமா அதிக வசூல் பண்ண இந்திய படம்' னு இருந்த மாதிரி எதாவது?..
🐿 -இல்லிங்களே
பத்மவிபூஷன், பத்ம பூஷன், தாதாசாகேப் பால்கே, சத்தியஜித் ரே னு அவார்டு எதாச்சும்..
🐿 - வாடையே ஆவாதுங்களே..
அப்புறம் என்ன ம*துக்கு நீ கரீயர் உச்சம் னு சொல்லிட்டு திரியுற டா...
கடைசி வரை உடன் இருந்து
தன் நெஞ்சோடு கட்டியணைத்து தைரியம் சொல்லி புழல் வரை சென்ற
சேகர் பாபு அவர்கள்..
நமக்குள் ஆயிரம் மன மாச்சர்யங்கள் இருந்தாலும்
கட்சிக்காரனுக்கு ஒன்று என்றால் துடிக்க வேண்டும்..
ஹலோ@actorvijay இந்த அம்மா என்ன சொல்லுறாங்கன்னு எதாவது புரியுதா?
உனக்கு புரியாது ஏன்னா நீ தான் born with silver spoon ஆச்சே
மக்கள் ஏண்டா உனக்கு வோட்டை போட்டாங்கன்னு வெறுத்தது போய் இருக்காங்க
காலம் எல்லாருடைய கேள்விக்கும் சரியான பதில் சொல்லும் இதற்க்கும் காலம் பதில் சொல்லும்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு..
கழகம் என்றும் என்றென்றும் 🖤♥️
நாளை சட்ட மன்றத்தில்:
தேனில 17 கைதிகள் தப்பிச்சி போனாங்க இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க
கைதிங்க தப்பிச்சி போற அளவுக்கு ஜெயில் கட்டி வைச்சிருக்கீங்களே டா தீய சக்திகளா
விஜய்யின் வேட்புமனுவில் ₹30 கோடி சொத்து மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், “அவரா செய்திருப்பார்? அவருடைய ஆடிட்டர்தான் செய்திருப்பார்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது அது ஊழல் கணக்கில் வராதோ
அன்பில் மகேஷ் தொடர்பான முன்ஜாமீன் வழக்கில், ஆளுநரின் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு, “ஆளுநர் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆட்டுக்கு தாடி எதற்கு?” என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதும், எச். ராஜா மீதான வழக்கை நிறுத்தி வைத்ததும் விவாதத்துக்குரிய நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுகின்றன.
நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை நிலைக்க வேண்டுமென்றால், தீர்ப்புகளும் நீதிபதிகளின் கருத்துகளும் சட்டத்தின் அடிப்படையில் நியாயமாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும்.
அரசியல் சார்பைப் பொறுத்து நீதி மாறுகிறது என்ற எண்ணம் மக்களிடம் உருவாகக் கூடாது!
பாசிசம் பாயாசம் சிபிஐ வழக்கிற்க்காக ஒன்றினைந்துள்ளது தெளிவாக தெரிகிறது
Book Mark this video friends
அடுத்த ஒரு மாதம் அல்லது 2 மாதம் தலைமை தற்குறில இருந்து வெந்தும் வேகாத அமைச்சர்கள்ல இருந்து ரூட் மாஃபியா போடுற பொறைக்கு வால் ஆட்டுர பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரூட் மாஃபியா கிட்ட பிச்சை எடுக்கிற insta பிரபலங்கள் வரை
Thiru Anbil Mahesh Poyyamozhi strengthened TamilNadu government schools, increased enrolment, improved infrastructure and transformed learning through initiatives like இல்லம் தேடி கல்வி and எண்ணும் எழுத்தும்! 🫶🏻
He stood steadfast against NEP 2020, even authoring “தேசிய கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை” to defend TN’s educational rights. 🔥
No wonder he finds himself in the crosshairs with the fascists (both the main one and their B team) 😡
But this will not deter him!
Those who mistake intimidation for victory have underestimated his conviction! 🫡
Thank you, Sir @Anbil_Mahesh for everything you have done for Tamil Nadu’s children. 🙏🏼
#AnbilMahesh #StandWithAnbilMahesh #DMK4TN #TamilNaduEducation #NEP2020 #DravidianModel #TVKVijayFails #Dravida_Senai
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.. திரும்பவும் திமுக ஆட்சி அதிகாரத்துல உட்காரும், அப்போ திமுக 75 வருசமா பண்ணாத ஒரு அரசியல பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கு.
"தற்குறிகளை வேரறுத்தல்"
பாவம் பாத்து ஒருத்தனயும் விடக் கூடாது... நியாபகம் வெச்சுக்கோங்க சாரே!
தரமா திருப்பி செய்யனும்.😬🙄
#TNneedsDMK
300 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட வீணை ஆதி கடவுள் என்படும் சரஸ்வதியின் கையில் எப்படி வந்தது ?
அப்படி எனில் சரஸ்வதி உருவாக்கப்பட்டது 300 ஆண்டுகளுக்கு முன்பா, பின்பா ?
ஓவியர்கள் ராஜா ரவிவர்மாவும், கோவில்பட்டி கொண்டையா ராஜூவும் தான் கடவுளை படைத்த கடவுள்கள்
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
Before celebrating his arrest, let me remind you of 10 things Anbil Mahesh did as Education Minister!
1. Illam Thedi Kalvi: Took free learning support to nearly 96 lakh children through 1.65 lakh volunteers. Imagine education reaching the doorstep of poor village children!
2. Ennum Ezhuthum: Helped 25 lakh children across 37,767 schools improve reading, writing and maths. How dare he fight illiteracy!
3. Smart Classrooms: Completed 22,931 smart classrooms, benefiting 11.76 lakh children. Tamil Nadu reached 60.8% smart-classroom coverage against UP’s 19.8% and Bihar’s 14.9%. Unforgivable!
4. India’s First Statewide Breakfast Scheme: The DMK government brought free breakfast to all 31,008 government primary schools, benefiting 17 lakh children in 2023. What a crime, sending poor children to classrooms without hunger!
5. School Infrastructure: Spent ₹2,917 crore improving 4,426 government schools. Apparently, village children don’t deserve decent classrooms!
6. Hi-Tech Laboratories: Established 8,209 hi-tech labs at an estimated ₹519 crore, bringing modern learning facilities to government-school children. What arrogance!
7. TN SPARK: Introduced AI, robotics and computer science education, initially targeting 7 lakh government-school students. Imagine village children learning artificial intelligence!
8. Reading Revolution: Reading initiatives reached nearly 44.5 lakh government-school students, with books designed for different learning levels. How dare he encourage poor children to read!
9. Government-School Teachers: Appointed 3,043 graduate teachers and 97 block education officers to strengthen public education. Another terrible achievement!
10. Tamil Nadu’s Education Rights: Defended the state’s two-language policy and challenged the Union Government over withheld Samagra Shiksha funds. How dare he stand up for Tamil Nadu’s children!