நெல்சன் சார் ஜெயிலர் 3 க்கு நல்ல அடிதளம் இன்னும் இருக்கு 2 கண்டெய்னர் லாரி மற்றும் வில்லி உயிரோட இருக்கா.. தலைவர் தண்டனைய முடிச்சி ஜெயில இருந்து வந்த உடனே வில்லி தலைவரை பழிவாங்க கதைய உருவாங்களாம்...
@Nelsondilpkumar
Wishing our Superstar Rajnikanth sir a very happy birthday! A legend whose energy, humility, and charisma inspire millions. – D. Imman
#happybirthday#superstar#rajnikanth#DImman
Warmest birthday wishes to you Rajini Sir. Your journey, your spirit, your simplicity - are all life lessons. Wishing you good health and endless joy. @rajinikanth
Happiest birthday to Padma Vibhushan, the one & only Superstar of Indian cinema, Thiru @rajinikanth avl. You have been an institution & inspiration of dedication, hardwork, perseverance,humility, down to earth attitude, simplicity,and forever positivity Sir.
#HBDRajini
திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.
@rajinikanth
#வாழியவாழியவே
ஈர்ப்பதில்
காந்தம்
இயல்பில்
சாந்தம்..
எல்லைகள்
கடந்த
புகழ் கொண்ட
போதும்
எம்பிக்
குதிக்காத
பாந்தம்..
வெள்ளை
உள்ளத்து
கருப்பு
வைரம்..
வெள்ளித்
திரையில்
பொன்விழா
கண்டு
மின்னும்
மன்னன்..
எவரெஸ்ட்
உயரத்தை
தொட்ட
போதும்
நெவர் ரெஸ்ட்
என்று
உழைத்துச்
சுழலும்
எஜமான்.
தலைக்
காவேரி
தமிழகத்திற்கு
அழைத்து
வந்த
கலைக்
காவிரி..
எழுபதுகளில்
தொடங்கி
எழுபதை
கடந்தும்
எட்டிப் பிடித்த
உச்சத்தில்
நகத்தளவும்
சறுக்காத
சங்கத் தமிழ்
பூமியின்
சாஸ்வத
உச்ச
நட்சத்திரம்.
கோடானு
கோடி
ரசிகர்களை
சிறைப்பிடித்த
ஜெயிலர்..
நரை
திரை
மூப்பு
கலைஞனுக்கு
இல்லை
என்பதை
தீர்க்கமாய்
சொல்லும்
தீரா நதிக்
காவியம்..
உடல் மொழி
கொண்டு
உலகத்து
மொழிகளை
வென்ற
அதிசயப்
பிறவி..
அபூர்வ
ராகம்
ஆண்டவன்
அருள் சூழ
இன்னுமோர்
நூறாண்டு
வாழிய வாழியவே..
மருது அழகுராஜ்..
வருடம் 1996.
ரஜினி ராஜ்யம் என்கிற தலைப்பில் நான் எழுதப் போகும் தொடர் பற்றி போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியிடம் நான் பேசிக்கொண்டு இருந்தபோது.
அரைமணிநேரப் பேச்சு. மறக்க முடியாத ஒரு அனுபவம்.
பி.கு.
இன்றைக்கும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
Congratulations to Thiru Rajinikanth Ji on completing 50 glorious years in the world of cinema. His journey has been iconic, with his diverse roles having left a lasting impact on the minds of people across generations. Wishing him continued success and good health in the times to come.
@rajinikanth
50 ஆண்டு காலமாகத் தனக்கே உரித்தான தனித்துவமான ஸ்டைலாலும் நடிப்பாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு, அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையுலக சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொன்விழா காணும் இந்த நேரத்தில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial
#50YrsOfSuperstarRajinikanth
வெள்ளித்திரை வரலாற்றில்
விடிவெள்ளியாய் ஜொலிக்கும்
நட்சத்திரம்..
பேச்சிலும், நடையிலும்
தனக்கென ஒரு
தனி பாணியை கையாளும்
கலைக்குரிசில்
சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்கள்,
திரைவானில்
பொன்விழா ஆண்டில்
அடியெடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி!
அவரது கலைச்சேவை தொடரவும்,
அடுத்த படைப்பான #Coolie திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவும் மனங்கனிந்த வாழ்த்துகள்! 💐
#50YrsOfSuperstarRajinikanth
#Rajinikanth𓃵
50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி
தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை வரியால்
வாழ்த்துகிறேன்
@rajinikanth | #Rajinikanth
#50YearsofRajinikanth
@NewsTamilTV24x7 That's not crack, it's erection Default. Precast elements edges corner damage..reason of when they will Element erection panel some time its will https://t.co/c7f2AMBGOj usual normal .It will not effects structurally,I Know that.Because am precast survey Engineer..